விவேக் செஜ்வால்கர்

விவேக் நாராயண் செஜ்வால்கர்
நாடாளுமன்ற உறுப்பினர், மக்களவை
பதவியில் உள்ளார்
பதவியில்
23 May 2019
முன்னையவர்நரேந்திர சிங் தோமர்
தொகுதிகுவாலியர்
குவாலியர்
பதவியில்
2005–2010
பின்னவர்சமீக்சா குப்தா
பதவியில்
2015–2019
பின்னவர்சோபா சிக்கார்வர்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு13 சூன் 1947 (1947-06-13) (அகவை 78)
மும்பை, பம்பாய் மாகாணம், பிரித்தானிய இந்தியாவின் மாகாணங்களும், ஆட்சிப் பகுதிகளும்[1]
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
துணைவர்நீலிமா செஜ்வால்கர்
பிள்ளைகள்2
பெற்றோர்
  • நரேன் கிருஷ்ணா ராவ் (தந்தை)
  • விமல் செஜ்வால்கர் (தாய்)
வாழிடம்குவாலியர், மத்தியப் பிரதேசம்
முன்னாள் மாணவர்சிவாஜி பல்கலைக்கழகம்
தொழில்சமூகப்பணி
மூலம்: [1]

விவேக் நாராயண் செஜ்வால்கர் (Vivek Shejwalkar)(பிறப்பு 13 சூன் 1947) என்பவர் இந்திய அரசியல்வாதியும் நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 2019 இந்தியப் பொதுத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளராக மத்தியப் பிரதேசத்தின் குவாலியர் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு இந்திய நாடாளுமன்றத்தின் கீழ் அவையான மக்களவைக்கு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2][3]

செஜ்வால்கரின் தந்தை நரேன் கிருஷ்ணா ராவ் 6வது மக்களவை மற்றும் 7வது மக்களவையின் உறுப்பினராகப் பணியாற்றி உள்ளார். செஜ்வால்கர் குவாலியர் மாநகராட்சியின் தலைவராகவும் இருந்துள்ளார். இவர் சிவாஜி பல்கலைக்கழகம் மற்றும் மாதவ் பல்கலைக்கழகம் குவாலியர் ஆகியவற்றில் கல்வி கற்று மின் பொறியியலில் பட்டம் பெற்றார்.[3][4]

மேற்கோள்கள்

  1. "Vivek Narayan Shejwalkar". National Portal of India. Retrieved 22 March 2020.
  2. "Gwalior Election Results 2019 Live Updates: Vivek Narayan Shejwalkar of BJPWins". News 18. 23 May 2019. Retrieved 24 May 2019.
  3. 3.0 3.1 "Congress success in Assembly on test in Gwalior-Chambal region". The New Indian Express. 10 May 2019. http://www.newindianexpress.com/nation/2019/may/10/congress-success-in-assembly-on-test-in-gwalior-chambal-region-1974833.html. 
  4. "Narayan Shejwalkar quits Gwalior mayor post after winning LS polls". Rajendra Sharma. The Times of India. 6 June 2019. Retrieved 22 March 2020.

வெளி இணைப்புகள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya