விவேக் விரைவு தொடருந்து

விவேக் விரைவு தொடருந்து என்ற பெயரில் இந்திய இரயில்வே 4 விரைவு சேவைகளை இயக்கி வருகிறது. 2013இல் வந்த சுவாமி விவேகானந்தரின் 150ஆவது பிறந்த நாளை முன்னிட்டு அவரது நினைவாக 2011-12 இரயில்வே பட்செட்டில் இந்த சேவைகளை மம்தா பானர்ஜீ அறிவித்தார்.

திப்ருகார் மற்றும் கன்னியாகுமரி இடையே இயக்கப்படும் சேவை தான் இந்தியாவிலேயே மிக நீளமான இரயில் சேவையாகும். இது ஐந்து நாட்களில், 4273 கிலோ மீட்டர் பயணிக்கிறது.[2]

மேற்கோள்கள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya