வி. கிருஷ்ணமூர்த்தி கவுண்டர்

வெ. கிருஷ்ணமூர்த்தி (V. Krishnamoorthi) என்பவர் இந்திய அரசியல்வாதியும், தமிழ்நாட்டின்  முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 1962, 1971 மற்றும் 1980-ஆம் ஆண்டுகளில் நடந்த சட்டமன்றத் தேர்தல்களில், நெல்லிக்குப்பம் தொகுதியிலிருந்து, திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராகப் போட்டியிட்டு, தமிழ்நாடு சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]

மேற்கோள்கள்

  1. தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை “யார் - எவர்” 1980. சென்னை: தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைச் செயலகம். ஏப்ரல் 1981. p. 146-147.{{cite book}}: CS1 maint: year (link)
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya