வி. சுப்பையா நாயக்கர்

வி. சுப்பையா நாயக்கர் (V. Subbaiah Naicker)(பிறப்பு-பிப்ரவரி, 20, 1909) என்பவர் இந்திய அரசியல்வாதியும், தமிழ்நாட்டின் சட்டமன்ற முன்னாள் உறுப்பினரும் ஆவார். இவர் இன்றைய தூத்துக்குடி மாவட்டம் அய்யனேரியைச் சார்ந்தவர். சுப்பையா நாயக்கர், 1957 தேர்தலில் கோவில்பட்டி தொகுதியிலிருந்து சுயேட்சை வேட்பாளராக தமிழ்நாடு சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]

மேற்கோள்கள்

  1. "1957 Madras State Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2016-03-04. Retrieved 2017-06-23.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya