வி. சேகர் (அரசியல்வாதி)

வெ. சேகர்
தனிப்பட்ட விவரங்கள்
அரசியல் கட்சிஅனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
வாழிடம்தமிழ்நாடு,  இந்தியா
பணிஅரசியல்
சமயம்இந்து

வெ. சேகர் (V. Sekar) ஓர் இந்திய அரசியல்வாதியும் தமிழக சட்டமன்றத்தின் பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியின் தற்போதைய உறுப்பினரும் ஆவார். 2016 ஆவது ஆண்டில் நடந்த தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் பட்டுக்கோட்டை தொகுதியில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[1]

வகித்த பதவிகள்

சட்டமன்ற உறுப்பினராக

ஆண்டு வெற்றி பெற்ற தொகுதி கட்சி வாக்கு விழுக்காடு (%)
2016 பட்டுக்கோட்டை அஇஅதிமுக

மேற்கோள்கள்

  1. "15th Assembly Members". Government of Tamil Nadu. Archived from the original on 2016-08-22. Retrieved 2017-04-26.

வெளியிணைப்புகள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya