வி. பாலசந்திரன்

வி. பாலசந்திரன் (V. Balachandran) இந்தியாவின் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார்.1984 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் கன்னியாகுமரி மாவட்டத்தில் பத்மநாபபுரம் தொகுதியில் இருந்து இந்து முன்னணி கட்சியினரின் ஆதரவுடன் ஒரு சுயேட்ச்சை வேட்பாளராகப் போட்டியிட்டு தமிழ்நாடு சட்டமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2]

மேற்கோள்கள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya