வி. முத்துக்குமார்

வி. முத்துக்குமார் (V. Muthukumar) என்பவர் இந்திய அரசியல்வாதியும், தமிழக முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு 2011ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் விருத்தாச்சலம் தொகுதியில் தேசிய முற்போக்கு திராவிட கழகம் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[1]

மேற்கோள்கள்

  1. "List of MLAs from Tamil Nadu 2011" (PDF). Govt. of Tamil Nadu. Archived from the original (PDF) on 2012-03-20. Retrieved 2021-03-19.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya