வெண்சீர் வெண்டளை

வெண்சீர் வெண்டளை

தேமாங்காய், புளிமாங்காய், கருவிளங்காய், கூவிளங்காய் என்ற வாய்பாட்டால் அமையும் நான்கு சீரும் வெண்பா உரிச்சீருக்கு உதாரணமாம்.

நிலைச்சீராக (நின்ற சீர்) வெண்பா உரிச்சீர் அமைந்து தன் வருஞ் சீர் முதலசையோடு(நேரசை) ஒன்றுவது வெண்சீர் வெண்டளையாகும்.

[1]

  1. புலவர் குழந்தை (1995 ஏழாம் பதிப்பு). யாப்பதிகாரம். சென்னை: பாரி நிலையம். {{cite book}}: Check date values in: |year= (help)CS1 maint: year (link)
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya