வெண்ணந்தூர் முத்துகுமாரசுவாமி கோயில்

அருள்மிகு முத்துகுமாரசுவாமி கோவில்
அருள்மிகு வெண்ணந்தூர் முத்துகுமாரசுவாமி
பெயர்
வேறு பெயர்(கள்):முருகன் கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:நாமக்கல்
அமைவிடம்:வெண்ணந்தூர், ராசிபுரம் வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:ராசிபுரம்
மக்களவைத் தொகுதி:நாமக்கல்
கோயில் தகவல்
மூலவர்:முத்துகுமாரசுவாமி
சிறப்புத் திருவிழாக்கள்:கந்த சஷ்டி (1நாள்), ஆடி மாதம் நான்காம் வியாழக்கிழமை,வெள்ளிக்கிழமை(2நாட்கள்)
வரலாறு
கட்டிய நாள்:பத்தொன்பதாம் நூற்றாண்டு[சான்று தேவை]

வெண்ணந்தூர் முத்துகுமாரசுவாமி கோயில் தமிழ்நாட்டில் நாமக்கல் மாவட்டம், வெண்ணந்தூர்[2] என்னும் ஊரில் அமைந்துள்ள முருகன் கோயிலாகும்.[1]

வரலாறு

இக்கோயில் பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]

கோயில் அமைப்பு

இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.[3]

பூசைகள்

இக்கோயிலில் சிவாகம முறைப்படி ஒருகாலப் பூசை நடக்கின்றது. ஆடி மாதம் கந்த சஷ்டி (1நாள்) முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது.

திருவிழாக்கள்

முத்துக்குமரர் பண்டிகை

ஆடி மாதம் நான்காம் வியாழக்கிழமை முத்துக்குமரர் பண்டிகை மாரியம்மன் பண்டிகையுடன் சேர்த்து வெண்ணந்தூர் மக்களால் விமர்சையாக கொண்டாடப்படுகிறது.

சூரசம்ஹாரம்

சூரசம்ஹாரம்:வெண்ணந்தூர் முத்துக்குமாரசுவாமி பல்லக்கில்

மற்ற முருகன் கோவில்களைப் போல இங்கும் சூரசம்ஹார நிகழ்வு விமர்சையாக கொண்டாடப்படுகிறது.

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். Retrieved பெப்ரவரி 19, 2017.
  2. ""வெண்ணந்தூர் கோவில்கள்- வெண்ணந்தூர் பேரூராட்சி இணையத்தில்"".
  3. "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். Retrieved பெப்ரவரி 19, 2017.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya