வெள்ளமடை தர்மராஜா கோயில்

அருள்மிகு தர்மராஜா கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:கோயம்புத்தூர்
அமைவிடம்:வெள்ளமடை, கோவை வடக்கு வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:கவுண்டம்பாளையம்
மக்களவைத் தொகுதி:கோயம்புத்தூர்
கோயில் தகவல்
மூலவர்:தர்மராஜா
சிறப்புத் திருவிழாக்கள்:வைகுண்ட ஏகாதசி, 3 ஆண்டுகளுக்கு 1முறை குண்டம் திருவிழா நடைபெறும்
வரலாறு
கட்டிய நாள்:பத்தொன்பதாம் நூற்றாண்டு[சான்று தேவை]

வெள்ளமடை தர்மராஜா கோயில் தமிழ்நாட்டில் கோயம்புத்தூர் மாவட்டம், வெள்ளமடை என்னும் ஊரில் அமைந்துள்ள பெருமாள் கோயிலாகும்.[1]

வரலாறு

இக்கோயில் பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை] இக்கோயிலுக்குத் தலவரலாறு உண்டு.

கோயில் அமைப்பு

இக்கோயிலில் தர்மராஜா சன்னதியும், ஆஞ்சநேயர் உபசன்னதியும் உள்ளன. இக்கோயில் தொகுப்புக் கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.[2]

பூசைகள்

இக்கோயிலில் இரண்டு காலப் பூசைகள் நடக்கின்றன. மார்கழி மாதம் வைகுண்ட ஏகாதசி முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது. வைகாசி மாதம் 3 ஆண்டுகளுக்கு 1முறை குண்டம் திருவிழா நடைபெறும் திருவிழாவாக நடைபெறுகிறது.

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். Retrieved பெப்ரவரி 19, 2017.
  2. "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். Retrieved பெப்ரவரி 19, 2017.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya