வேதியியல் செயல்முறை

வேதியியல் செயல்முறை (Chemical process) என்பது எவ்வாறேனும் ஒன்று அல்லது மேற்பட்ட வேதிப்பொருட்கள் அல்லது வேதி சேர்மங்களை மாற்றியமைக்கும் ஒரு செயல்முறையாகும். அவ்வாறான வேதியியல் செயல்முறைகளை தானாகவோ அல்லது பிற வெளிப்புற விசையினாலோ ஏற்பட்டு ஒரு வேதிவினைக்கு உட்படுத்தப்படுகிறது.[1]

மேற்கோள்கள்

  1. Solen, Kenneth A. (2005). Introduction to Chemical Process: Fundamentals & Design (in English). Boston: McGraw-Hill Custom Publishing. p. 3. ISBN 978-0073407937.{{cite book}}: CS1 maint: unrecognized language (link)
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya