வேல்முருகன் |
---|
 |
பின்னணித் தகவல்கள் |
---|
பிறப்பு | 05/03/1980
முத்தணை, விருத்தாச்சலம், தமிழ்நாடு, இந்தியா |
---|
இசை வடிவங்கள் | பின்னணிப் பாடகர் நடிகர் பாடலாசிரியர் |
---|
தொழில்(கள்) | பாடகர் நடிகர் பாடலாசிரியர் |
---|
இசைக்கருவி(கள்) | அனைத்து கருவிகளும் |
---|
இசைத்துறையில் | 2007 தற்போதுவரை |
---|
வேல்முருகன் (Velmurugan) என்பவர் ஒரு தென்னிந்திய தமிழ்த் திரைப்பட பின்னணிப் பாடகர் ஆவார். இவர் சுப்ரமணியபுரம் படத்தில் மதுர குலுங்க, நாடோடிகள் படத்தில் ஆடுங்கடா, ஆடுகளம் படத்தில் ஒத்த சொல்லால போன்ற நாட்டுப்புற பாடல்களைப் பாடி புகழ் பெற்றார்.[1] ஜேம்ஸ் வசந்தனால் பாட அழைக்கப்பட்டது இவரது வாழ்க்கையின் ஒரு திருப்புமுனை என இவர் கருதுகிறார்.[2][3] இவர் தன்னுடன் படித்த கலா என்னும் நபரை திருமணம் செய்து கொண்டார்.[சான்று தேவை]
இசைத் தரவு
தொலைக்காட்சி
விருதுகள்
- 2007 - அமெரிக்க பல்கலைக்கழக (முனைவர்) விருது
- 2009 - சிறந்த அறிமுக பின்னணி பாடகருக்கான எடிசன் விருது - "ஆடுங்கடா"
- 2010 - நாட்டுப்புற நாயகன் விருது (குடியரசு தலைவர் ஏ. பி. ஜே. அப்துல் கலாம்)
- 2011 - நாட்டுப்புற நாயகன் விருது
- 2014 - சிறந்த பின்ணணிப் பாடகர் 2014 விருது
- 2017 - மரபு இசை நாயகன் விருது
- 2018 - சிறந்த பினண்ணிப் பாடகர் 2018
- 2019 - ரேடியோ மிர்ச்சி விருது
- 2019 - சிறந்த அறிமுகப் பின்னணி பாடகருக்கான எடிசன் விருது - "கத்தரிப் பூவழகி"
- 2019 - கலைமாமணி விருது
- 2019 - உலக கின்னஸ் சாதனை (தமிழ்க்கலை ஒயிலாட்டம்)
- 2020 - பெரியார் விருதுகள்
- 2020 - மிர்ச்சி விருதுகள் - "கத்தரிப் பூவழகி" (அசுரன்)
- 2020 - டி விருதுகள் - "கத்தரிப் பூவழகி" (அசுரன்)
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்