வையம்பட்டி

 வையம்பட்டி
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு தமிழ்நாடு
மாவட்டம்திருச்சிராப்பள்ளி
மொழிகள்
 • அலுவல்   தமிழ், ஆங்கிலம்
 • பேச்சு தமிழ், ஆங்கிலம்    
நேர வலயம்ஒசநே+5:30 (இ. சீ. நே.)

வையம்பட்டி என்பது தமிழ்நாட்டின், திருச்சிராப்பள்ளி மாவட்டம், மணப்பாறை வட்டம், வையம்பட்டி ஊராட்சி ஒன்றியம், வையம்பட்டி ஊராட்சியில் அமைந்த ஒரு சிற்றூர் ஆகும். வையம்பட்டி ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் வையம்பட்டியில் இயங்குகிறது.

மக்கள்தொகை பரம்பல்

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இவ்வட்டத்தின் மக்கள்தொகை பரம்பல் பின்வருமாறு உள்ளது: [1]

மேற்கோள்கள்

  1. Vaiyampatti Population, Caste, Religion Census Data 2011
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya