வ. ஜெயதேவன்

வ. ஜெயதேவன் ஒரு தமிழ்ப் பேராசிரியர், தமிழ் அகராதியியல் ஆய்வாளர். இவர் சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறைத் தலைவராகப் பணியாற்றுகிறார்.[1] தமிழ் அகராதியியல் தொடர்பாகப் பல ஆய்வுக் கட்டுரைகளையும், நூல்களையும் வெளியிட்டுள்ளார். தமிழ்ப் பேரகராதியின் இற்றைப்படுத்தல், விரிவாக்கப் பணிகளில் ஈடுபட்டுள்ளார்.

மேற்கோள்கள்

  1. "டாக்டர் ஜெயதேவன் ஓர் சந்திப்பு". Archived from the original on 2016-03-05. Retrieved 2015-06-30.

வெளி இணைப்புகள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya