ஷபூர் சத்ரான்

ஷபூர் ஷர்தான்
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்ஷபூர் ஷர்தான்
மட்டையாட்ட நடைஇடதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைஇடதுகை வேகப்பந்து
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
ஒநாப அறிமுகம் (தொப்பி 15)ஏப்ரல் 19 2009 எ. ஸ்கொட்லாந்து
கடைசி ஒநாபபிப்ரவரி 18 2010 எ. கனடா
இ20ப அறிமுகம் (தொப்பி 11)பிப்ரவரி 1 2010 எ. அயர்லாந்து
கடைசி இ20பபிப்ரவரி 13 2010 எ. அயர்லாந்து
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை ஒ.நா இருபது20 முதல் ஏ-தர
ஆட்டங்கள் 8 6 4 10
ஓட்டங்கள் 1 0 7 23
மட்டையாட்ட சராசரி 0.33 0.00 1.40 3.83
100கள்/50கள் –/– –/– –/– –/–
அதியுயர் ஓட்டம் 1 0 4 10
வீசிய பந்துகள் 401 102 666 481
வீழ்த்தல்கள் 13 3 12 13
பந்துவீச்சு சராசரி 24.46 39.33 35.75 31.53
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
சிறந்த பந்துவீச்சு 4/24 1/8 4/28 4/24
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
–/– 1/– 1/– –/–
மூலம்: கிரிக்இன்ஃபோ, ஏப்ரல் 15 2010

ஷபூர் ஷர்தான் (Shapoor Zadran , பிறப்பு: மார்ச்சு 7 1985), ஆப்கானித்தான் அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எட்டு ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், நான்கு முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 10 ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 2009-2010/11 பருவ ஆண்டில் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் ஆப்கானித்தான் துடுப்பாட்ட அணியின் உறுப்பினராக பங்குகொண்டார்.

வெளி இணைப்பு

  • ஷபூர் ஷர்தான் - கிரிக்க்ட் ஆக்கைவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya