ஸ்டேடியன் (அலகு)ஸ்டேடியன் (stadion பன்மை stadia, கிரேக்கம்: στάδιον ; ஸ்டேடியம் என லத்தீன் மயமாக்கப்பட்டது ), ஸ்டேட் என்றும் ஆங்கிலத்தில் அழைக்கப்படுகிறது. இது 600 அடிகள் கொண்ட ஒரு பண்டைய கிரேக்க நீள அலகு ஆகும். கணக்கீடுகள்எரோடோடசின் கூற்றுப்படி, ஒரு ஸ்டேடியன் 600 கிரேக்க அடிகளுக்கு ( போட்ஸ் ) சமமாகும். இருப்பினும், கிரேக்க உலகின் வெவ்வேறு பகுதிகளில் பாதத்தின் நீளம் வேறுபட்டது. மேலும் ஸ்டேடியன் நீளம் நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக வாதத்திற்கும் கருதுகோளுக்கும் உட்பட்டது.[1]:{{{3}}}[2]:{{{3}}} ஸ்டேடியனின் நீளத்தின் அனுபவ ரீதியான தீர்மானம் லெவ் வாசிலெவிச் ஃபிர்சோவ் என்பவரால் செய்யப்பட்டது. அவர் எரடோசுதெஈசு மற்றும் உசுட்ராபோ வழங்கிய 81 தூரங்களை நவீன முறைகளால் அளவிடப்பட்ட நேர்கோட்டு தூரத்துடன் ஒப்பிட்டு, சராசரி முடிவுகளை எடுத்தார். அவர் சுமார் 157.7 மீட்டர்கள் (172.5 yd) ) முடிவைப் பெற்றார்.[1]:{{{3}}} குறிப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia