ஹரிதாஸ் (2013 திரைப்படம்)

ஹரிதாஸ்
இயக்கம்குமரவேலன்
தயாரிப்புவி. ராமதாஸ்
கதைஜி. என். ஆர் குமரவேலன்
ஏ. ஆர். வெங்கடேசன்
இசைவிஜய் ஆண்டனி
நடிப்புகிசோர்
சினேகா
ப்ரித்வி ராஜ்
சூரி
பிரதீப் ரவட்
ஒளிப்பதிவுஆர். ரத்னவேலு
படத்தொகுப்புராஜ மௌகமத்
கலையகம்டாக்டர் வி ராம் தயாரிப்பு நிறுவனம்
வெளியீடுபெப்பிரவரி 22, 2013 (2013-02-22)
நாடுஇந்தியா
மொழிதமிழ்

ஹரிதாஸ் 2013ல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.[1] இத்திரைப்படத்தில் கிசோர், சினேகா, ப்ரித்வி ராஜ், சூரி ஆகியோர் நடித்திருந்தனர். விஜய் ஆண்டனி இசையமைத்திருந்தார். தமிழ்நாடு அரசு ஆணைப் பிறப்பித்ததால், பெரும்பாலான பள்ளிகளில் இப்படம் மாணவர்களுக்குக் காட்டப்பட்டது.

மேற்கோள்கள்

  1. "ஹரிதாஸ் கதை". tamil2daynews. Retrieved 10 March 2025.

வெளி இணைப்புகள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya