ஹேரங்கி நீர்த்தேக்கம்

ஹேரங்கி நீர்த்தேக்கம்
ஹேரங்கி நீர்த்தேக்கம்
அமைவிடம்ஹட்கூர், சோமவாரப்பேட்டை, குடகு மாவட்டம், கருநாடகம், இந்தியா
புவியியல் ஆள்கூற்று12°29′30″N 75°54′20″E / 12.49167°N 75.90556°E / 12.49167; 75.90556
இயக்குனர்(கள்)கர்நாடக நீர்ப்பாசனத் துறை
அணையும் வழிகாலும்
தடுக்கப்படும் ஆறுஹேரங்கி ஆறு
உயரம்164 அடி [1]
நீளம்2775 அடி [1]
நீர்த்தேக்கம்
மொத்தம் கொள் அளவு8.50 டிஎம்சி அடி[1]
நீர்ப்பிடிப்பு பகுதி419.58 சதுர கி.மீ [1]

ஹேரங்கி நீர்த்தேக்கம் (Harangi Reservoir) என்பது இந்திய மாநிலமான மாவட்டத்தில் கர்நாடகவில் குடகு மாவட்டத்தில் சோமவாரப்பேட்டைவட்டத்திலுள்ள ஹட்கூர் என்ற கிராமத்தில் அமைந்துள்ளது.[1] காவேரியின் துணை நதியான ஹேரங்கி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட ஒரு கொத்து அணையால் இந்த நீர்த்தேக்கம் உருவாகியுள்ளது.[2] இந்த அணை குசால்நகரின் மையப்பகுதியிலிருந்து சுமார் 9 கி. மீ. தூரத்தில் அமைந்துள்ளது

ஹேரங்கி கர்நாடகாவின் குடகுவில் உள்ள மேற்குத் மேற்கு தொடர்ச்சி மலையின் புட்பகிரி மலைகளில் உருவாகிறது.[2] தென்மேற்கு பருவமழையிலிருந்து பெய்யும் மழையால் ஹேரங்கி ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதியில் நீர் ஆதாரமாக உள்ளது. இது சுமார் 717 கி.மீ. 2 ஆகும். ஹேரங்கியின் தோற்றம் முதல் காவேரி நதியுடன் சங்கமம் வரை நீளம் 50 கி.மீ. ஆகும். ஹேரங்கி சோம்வார்பேட்டை வட்டத்தில் குடிகே அருகே காவிரியுடன் இணைகிறது.

குறிப்புகள்

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 "National Informatics Centre, Karnataka".

வெளி இணைப்புகள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya