1924 இம்ப்ரியல் எயார்வேஸ் டி கவிலாண்ட் டிஎச்.34 மோதல்{
இம்ப்ரியல் தே கேவிலேண்ட் டிஎச்.34 விமான விமத்து (1924 Imperial Airways de Havilland DH.34 crash)[1][2] என்பது 1924 டிசம்பர் 24 அன்று விபத்துக்கு உள்ளான ஒரு வானூர்தி ஆகும். இது இங்கிலாந்தின் புர்லேயில் உள்ள சர்ரே எனும் இடத்தில் விபத்துக்குள்ளானது.[3] இந்த விபத்தில் ஒரு விமானியோடு 7 பயணிகளும் பலியானார்கள். இந்த விபத்துக்கான காரணம் இதுவரை அறியப்படவில்லை.[4] வானூர்திதெ கேவிலாண்ட் டிஎச்.34 வானூர்தி, 1922 ஆம் ஆண்டு மார்ச்சு 6 ஆம் திகதி தனது முதல் சேவையை தொடங்கியது.[5] இது எர் குழுவுக்கு சொந்தமாக இருந்தது. டைம்லர் லிமிட்டெட் நியமத்தில் குத்தகைக்கு விடப்பட்டன பின்னர், 1924 மார்ச்சு சில் இம்ப்ரியல் எயார்வேஸ் விமான நிறுவனம் சொந்தமாக நிறுவியது. உயிரிழப்புக்கள்விபத்தில் உயிரிழந்தவர்கள்:-[6]
நினைவுச் சின்னம்விபத்தில் இறந்தவர்களின் நினைவாக கிங்ஸ்டவுன் அவென்யூவில் ஒரு நினைவு தகடு மற்றும் சிலுவை வைக்கப்பட்டது.[7][8] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia