1932 மெட்ராஸ் மற்றும் மராட்டா ரெயில்வே வேலை நிறுத்தம்

1932 மெட்ராஸ் மற்றும் தெற்கு மராட்டா ரெயில்வே வேலை நிறுத்தம் என்பது மெட்ராஸ் மற்றும் தெற்கு மராட்டா ரயில்வே கம்பெனியின் ஊதிய குறைப்பு நடவடிக்கையை எதிர்த்து நடத்தப்பட்ட பொது வேலை நிறுத்தமாகும். 24 அக்டோபர் 1932 முதல் 8 ஜனவரி 1933 வரை இந்த வேலை நிறுத்தம் நடைபெற்றது. இது 1928 தென் இந்திய ரயில்வே வேலை நிறுத்தம் போல அல்லாமல் வன்முறையின்றி அமைதியான முறையில் நடத்தப்பட்டது. சென்னை அரசு இதை "ஆண்டின் மிக முக்கியமான நிகழ்வாக" பதிவு செய்தது.[1]

மேற்கோள்கள்

  1. Report on the Administration of the Madras Presidency for the year 1927 – 28 Madras, 1929, p. xiii.
  • Reddy, Kanchi Venugopal (2002). Class, colonialism, and nationalism: Madras Presidency, 1928–1939. Mittal Publications. pp. 97–100. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 8170998549, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-7099-854-9.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya