1938 மொழிப்போரில் பெண்கள்

1938 முதல் மொழிப்போரில் பெண்கள்
நூலாசிரியர்நிவேதிதா லூயிஸ்
நாடுஇந்தியா
மொழிதமிழ்
வெளியிடப்பட்டது2024

"1938 முதல் மொழிப்போரில் பெண்கள்" புத்தகம் 2024ம் ஆண்டு வெளிவந்தது. எழுத்தாளர் நிவேதிதா லூயிஸ் அவர்கள் எழுதியுள்ளார். 1938ம் ஆண்டு நடந்த மொழிப்போராட்டத்தில் கலந்து கொண்ட பெண் ஆளுமைகளின் பெயர்கள், அவர்களின் பங்களிப்பு, நிகழ்வுகள் பற்றிய தரவுகளைத் தொகுத்து எழுதப்பட்டுள்ள நூல். எழுவதிற்கும் மேற்பட்ட பெண் ஆளுமைகள் பற்றிய பல்வேறு தகவல்கள் புத்தகத்தில் உள்ளன.

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya