2-(இருசயனோமெத்திலீன்)குரோக்கோனேட்டு

2-(இருசயனோமெத்திலீன்)குரோக்கோனேட்டு
2-(இருசயனோமெத்திலீன்)குரோக்கோனேட்டு ஈரெதிர்மின்னயனி
பெயர்கள்
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
4-(இருசயனோமெத்திலீன்)-3,5-ஈராக்சோ-1-வளையபென்டீன்-1,2-டையோலேட்டு
இனங்காட்டிகள்
ChemSpider 26234929 Y
InChI
  • InChI=1S/C8H2N2O4/c9-1-3(2-10)4-5(11)7(13)8(14)6(4)12/h13-14H/p-2 Y
    Key: UOFODKSWJURJDQ-UHFFFAOYSA-L Y
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 139033599
  • C(#N)C(=C1C(=O)C(=C(C1=O)[O-])[O-])C#N
பண்புகள்
C8N2O42−
வாய்ப்பாட்டு எடை 188.10 g·mol−1
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

2-(இருசயனோமெத்திலீன்)குரோக்கோனேட்டு (2-(Dicyanomethylene)croconate) என்பது C
8
N
2
O2−
4
அல்லது ((N≡C−)2C=)(C5O4)2− என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஈரிணைதிற எதிர்மின் அயனியாகும். போலி-ஆக்சோகார்பன் எதிர்மின் அயனிகளில் இதுவும் ஒன்றாகும். ஏனெனில் ஓர் ஆக்சிசன் அணுவை இருசயனோமெத்திலீன் குழு =C(−C≡N)2 ஆல் மாற்றுவதன் மூலம் குரோக்கோனேட்டு ஆக்சோகார்பன் எதிர்மின் அயனி C
5
O2−
5
இன் வழிப்பெறுதியாக விவரிக்கப்படுகிறது.

1980 ஆம் ஆண்டு ஏ. பாடியாடி என்பவரால் இந்த எதிர்மின் அயனி ஒருங்கிணைக்கப்பட்டு வகைப்படுத்தப்பட்டது. குரோக்கோனேட்டு ஊதாவை பொட்டாசியம் ஐதராக்சைடுடன் சேர்த்து நீராற்பகுப்பு வினைக்கு உட்படுத்துவதன் மூலம் இது வகைப்படுத்தப்பட்டது.[1] தண்ணீருடன் ஓர் ஆரஞ்சு நிறக் கரைசலைத் தருகிறது.

மேற்கோள்கள்

  1. Alexander J. Fatiadi (1980), "Pseudooxocarbons. Synthesis of 1,2,3-tris(dicyanomethylene)croconate salts. A new bond-delocalized dianion, croconate blue". Journal of Organic Chemistry volume 45, pages 1338–1339. எஆசு:10.1021/jo01295a044
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya