2-மெத்தாக்சியெத்தாக்சிமெத்தில் குளோரைடு (2-Methoxyethoxymethyl chloride) என்பது CH3OCH2CH2OCH2Cl என்ற மூலக்கூற்று வாய்பாடால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல்சேர்மமாகும். C4H9ClO2 என்றும் இம்மூலக்கூறு வாய்பாட்டை எழுதலாம். நிறமற்ற நீர்மமாகக் காணப்படும் இச்சேர்மத்தை குளோரோ ஆல்க்கைல் ஈதர் என வகைப்படுத்தலாம். ஓர் ஆல்கைலேற்றும் முகவராக இச்சேர்மம் பயன்படுத்தப்படுகிறது. கரிம வேதியியல் தொகுப்பு வினைகளில் மெத்தாக்சியெத்தாக்சி ஈதர் பாதுகாப்புக் குழுவை ஒரு சேர்மத்தில் அறிமுகப்படுத்த இது பயன்படுத்தப்படுகிறது.[2] மெத்தாக்சியெத்தாக்சி ஈதர் பாதுகாப்புக் குழுக்கள் பொதுவாக உருவாக்கம் மற்றும் அகற்றுதல் ஆகிய இரண்டிலும் மெத்தாக்சிமெத்தில் பாதுகாக்கும் குழுக்களுக்கு முன்னுரிமை அளிக்கின்றன.
↑Corey, E. J.; Gras, Jean-Louis; Ulrich, Peter (1976-03-01). "A new general method for protection of the hydroxyl function". Tetrahedron Letters17 (11): 809–812. doi:10.1016/S0040-4039(00)92890-9.
↑Lee, Hong Myung; Nieto-Oberhuber, Cristina; Shair, Matthew D. (2008-12-17). "Enantioselective Synthesis of (+)-Cortistatin A, a Potent and Selective Inhibitor of Endothelial Cell Proliferation". Journal of the American Chemical Society130 (50): 16864–16866. doi:10.1021/ja8071918. பன்னாட்டுத் தர தொடர் எண்:0002-7863. பப்மெட்:19053422.
↑Amano, Seiji; Takemura, Noriaki; Ohtsuka, Masami; Ogawa, Seiichiro; Chida, Noritaka (1999-03-26). "Total synthesis of paniculide A from d-glucose". Tetrahedron55 (13): 3855–3870. doi:10.1016/S0040-4020(99)00096-4.