2001 உலகத் தமிழ் பண்பாட்டு மாநாடு

2001 உலகத் தமிழ் பண்பாட்டு மாநாடு டர்பன், தென்னாப்பிரிக்காவில் டிசம்பரில் நடைபெற்றது. தமிழ் இளையோரை தமிழ் மொழியை, பண்பாட்டை, மரபை மதிப்புணரச் செய்வதே இந்த மாநாட்டின் முக்கிய நோக்கங்களில் ஒன்றாக இருந்தது.[1]

உள்ளடக்கம்

  • தென்னாப்பிரிக்காவில் தமிழர் வரலாறு
  • தமிழ்ச் சமூகத்தில் பெண்கள்
  • தமிழ் மொழி பற்றி இளையோரின் பார்வை

மேற்கோள்கள்

  1. Tamil Conference for South Africa[தொடர்பிழந்த இணைப்பு]
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya