2006 ஆம் ஆண்டின் உலக பணக்காரர்கள் பட்டியல்உலக பணக்காரர்கள் (The World's Billionaires) என்பது அமெரிக்காவைச் சேர்ந்த போர்ப்ஸ் எனும் தனியார் வணிக இதழ் ஆண்டுதோறும் உலகில் பணக்காரர்களாக இருப்பவர்களை வெளிப்படுத்தும் ஒரு பட்டியலாகும்.[1] அதாவது, அவர்கள் 1 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அல்லது அதற்கு மேற்பட்ட நிகர மதிப்பைக் கொண்டவர்களாகக் கருதப்படுகிறார்கள். இந்தப் பட்டியல் முதன்முதலில் மார்ச் 1987 இல் வெளியிடப்பட்டது. ஆம் ஆண்டின் கணிப்பின்படி 49 நாடுகளிலிருந்தும் சுமார் 793 பில்லியனர்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்நிறுவனம் வருடம் தோறும் உலக அளவில் சிறந்த நிறுவனங்ளையும், மனிதர்களையும் பட்டியலிடுகின்றது. இப்பட்டியலில் இடம்டபெறுவது உலகஅளவில் சிறந்த கெளரவமாக கருதப்படுகின்றது. நைஜீரியாவைச் சேர்ந்த அலிகோ டாங்கோட், 25 பில்லியன் டாலர் நிகர மதிப்புடன், முதல் 25 இடங்களுக்குள் நுழைந்த முதல் ஆப்பிரிக்கர் ஆனார்.[2] 2014 ஆம் ஆண்டுக்கான பணக்காரர்களின் பட்டியலில் மொத்தம் 1,645 பேர் இடம் பெற்றனர். இது மொத்த சொத்து மதிப்பு $6.4 டிரில்லியன் ஆகும்.[3] அமெரிக்காவின் கிறிஸ்டி வால்டன் மிக உயர்ந்த தரவரிசைப் பெண்மணியாக இருந்தார், ஒட்டுமொத்தமாக ஒன்பதாவது இடத்தைப் பிடித்தார்.[1] போர்ப்ஸ் இதழின் 200 பணக்காரர்கள் மற்றும் அவர்கள் சொத்து மதிப்புக்கள்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia