2011 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் (விருதுநகர் மாவட்டம்)

விருதுநகர் மாவட்டத்தில் இராஜபாளையம், திருவில்லிபுத்தூர் (தனி), சாத்தூர், சிவகாசி, விருதுநகர், அருப்புக்கோட்டை, திருச்சுழி எனும் ஏழு சட்டமன்றத் தொகுதிகள் இடம் பெற்றுள்ளன. இந்த சட்டமன்றத் தொகுதிகளுக்கு 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் இங்கு தரப்பட்டுள்ளன.[1]

  1. வெற்றி பெற்ற வேட்பாளர் பெயர் வண்ணத்தில்
  2. இரண்டாவதாக வந்த வேட்பாளர் பெயர் -
  3. கட்டுப்பணம் (டெபாசிட்) திரும்பக் கிடைத்தவர் - வண்ணம்
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2011: இராஜபாளையம்
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
[[அதிமுக|]] கே. கோபால்சாமி 80,125 0%
திமுக எஸ்.தங்கபாண்டியன் 58,693 0%
பதிவான வாக்குகள் 1,48,525 0% n/a
[[அதிமுக|]] கைப்பற்றியது மாற்றம் n/a
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2011: திருவில்லிபுத்தூர் (தனி)
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
இகம்யூ என். பொன்னு பாண்டியன் 73,485 0%
திமுக ஆர்.வி.கே.துரை 67,257 0%
பதிவான வாக்குகள் 153739 0% n/a
இகம்யூ கைப்பற்றியது மாற்றம் n/a
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2011: சாத்தூர்
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
[[அதிமுக|]] உதயகுமார் 88,918 0%
திமுக அ.கடற்கரை ராஜ் 59,573 0%
பதிவான வாக்குகள் 1,52,115 0% n/a
[[அதிமுக|]] கைப்பற்றியது மாற்றம் n/a
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2011: சிவகாசி
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
[[அதிமுக|]] ராஜேந்திர பாலாஜி 87,333 0%
திமுக வனராஜா 51,679 0%
பதிவான வாக்குகள் 1,47,647 0% n/a
[[அதிமுக|]] கைப்பற்றியது மாற்றம் n/a
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2011: விருதுநகர்
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
தேமுதிக க.பாண்டியராஜன் 70,441 0%
காங்கிரசு நவீன் ஆம்ஸ்ராங் 49,003 0%
பதிவான வாக்குகள் 1,34,546 0% n/a
தேமுதிக கைப்பற்றியது மாற்றம் n/a
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2011: அருப்புக்கோட்டை
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
[[அதிமுக|]] வைகைச்செல்வன் 76,546 0%
திமுக சாத்தூர் ராமச்சந்திரன் 65,908 0%
பதிவான வாக்குகள் 1,49,640 0% n/a
[[அதிமுக|]] கைப்பற்றியது மாற்றம் n/a
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2011: திருச்சுழி
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
திமுக தங்கம் தென்னரசு 81,613 0%
style="background-color: வார்ப்புரு:அஇமூமுக/meta/color; width: 5px;" | அஇமூமுக ச.இசக்கிமுத்து 61,661 0%
பதிவான வாக்குகள் 1,48,867 0% n/a
திமுக கைப்பற்றியது மாற்றம் n/a

மேற்கோள்கள்

  1. "Election Commission of India- State Election, 2011 to the Legislative Assembly Of Tamil Nadu" (PDF). Retrieved 2024-09-29.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya