2012 புலம்பெயர்ந்தோர் தமிழ்க் கல்வி மாநாடு

2012 புலம்பெயர்ந்தோர் தமிழ்க் கல்வி மாநாடு என்பது 2012 சூன் 8-10 திகதிகளில் ஐக்கிய அமெரிக்காவில் உள்ள சான்பிரான்சிசுகோ நகரில் நடைபெற இருக்கும் ஒரு தமிழ் கல்வி மாநாடு ஆகும். இதனை கலிஃபோர்னியா தமிழ்க் கழகம் ஒழுங்கு செய்கிறது. இதில் பிற மொழிச் சூழலில் புலம்பெயர்ந்தோர் தமிழ் கல்வியை மேம்படுத்துவதை நோக்கக் கொண்டு, சவால்கள், நோக்குகள், சாத்தியங்கள் என்ற கருப்பொருளின் பின்னணியில் இந்த மாநாடு நடைபெற இருக்கிறது.

வெளி இணைப்புகள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya