2014 பொதுநலவாய சீருடற்பயிற்சி விளையாட்டுக்கள்

2014 பொதுநலவாய விளையாட்டுக்களில் இடம்பெறும் சீருடற்பயிற்சி விளையாட்டு நிகழ்வுகள் இங்கு தொகுக்கப்பட்டுள்ளன.[1]

2014 பொதுநலவாய சீருடற்பயிற்சி விளையாட்டுக்கள்
காலம்24 சூலை - 1 ஆகத்து 2014
முதன்மை அரங்குஸ்காட்ஸ் கண்காட்சி மற்றும் மாநாட்டு மையம்
பங்குபற்றுவோர்- வீரர்கள்
- நாடுகளில் இருந்து
நிகழ்த்திய சாதனைகள்-
2010
2018


பதக்கப் பட்டியல்

சீருடற்பயிற்சி விளையாட்டுக்களில் நாடுகள் பெற்ற பதக்கங்கள் இங்கு பட்டியலிடப்பட்டுள்ளன.

 நிலை  நாடு தங்கம் வெள்ளி வெண்கலம் மொத்தம்
1  இங்கிலாந்து 9 5 5 19
2  கனடா 8 3 4 15
3  இசுக்காட்லாந்து 2 2 1 5
4  வேல்சு 1 5 4 10
5  ஆத்திரேலியா 0 4 0 4
6  மலேசியா 0 1 2 3
7  சைப்பிரசு 0 0 1 1
 இந்தியா 0 0 1 1
 நியூசிலாந்து 0 0 1 1
 சிங்கப்பூர் 0 0 1 1
மொத்தம் 20 20 20 60

மேற்கோள்கள்

  1. "Gymnastics". Glasgow 2014. Archived from the original on 2 ஜூலை 2014. Retrieved 11 July 2014. {{cite web}}: Check date values in: |archive-date= (help)

வெளியிணைப்புகள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya