2016 மேற்கிந்தியத் தீவுகள் முக்கோணத் தொடர்
2016 மேற்கிந்தியத் தீவுகள் முக்கோணத் தொடர் (2016 West Indies Tri-Series) 2016 ஜூன் மாதத்தில் மேற்கிந்தியத் தீவுகளில் நடைபெற்ற ஒரு-நாள் பன்னாட்டுத் துடுப்பாட்டத் தொடராகும்.[1] இத்தொடரில் மேற்கிந்தியத் தீவுகள், ஆத்திரேலியா, தென்னாப்பிரிக்கா ஆகிய அணிகள் பங்கேற்றன. அனைத்துப் போட்டிகளும் பகல்-இரவுப் போட்டிகளாக நடத்தப்பட்டன.[2] இறுதிப் போட்டியில் ஆத்திரேலியா மேற்கிந்தியத் தீவுகளை 58 ஓட்டங்களால் வென்று தொடரை வென்றது.[3]
அணிகள்
ஆட்டங்கள்
2016 West Indies Tri-Series
இறுதிப் போட்டிக்குத் தெரிவு
1வது ஒரு-நாள் போட்டி
- நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்கா முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
- புள்ளிகள்: மேற்கிந்தியத் தீவுகள் 4, தென்னாப்பிரிக்கா 0.
2வது ஒரு-நாள் போட்டி
- நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற ஆத்திரேலியா முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
- புள்ளிகள்: ஆத்திரேலியா 5, மேற்கிந்தியத் தீவுகள் 0
3வது ஒரு-நாள் போட்டி
- நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்கா முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
- தப்ரைசு சம்சி (தென்) தனது முதலாவது பன்னாட்டு ஒருநாள் போட்டியில் விளையாடினார்.
- புள்ளிகள்: தென்னாப்பிரிக்கா 5, ஆத்திரேலியா 0.
4வது ஒரு-நாள் போட்டி
- நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற ஆத்திரேலியா முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
- பிரான்சுவா டு பிளெசீ (தெஆ) 3,000 ஒருநாள் ஓட்டங்களைத் தாண்டினார்.[7]
- புள்ளிகள்: ஆத்திரேலியா 4, தென்னாப்பிரிக்கா 0.
5வது ஒரு-நாள் போட்டி
|
எ
|
|
|
|
மார்லன் சாமுவேல்சு 92 (87) ஆடம் சாம்பா 2/60 (7 நிறைவுகள்)
|
- நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற மேற்கிந்தியத் தீவுகள் முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
- புள்ளிகள்: மேற்கிந்தியத் தீவுகள் 4, ஆத்திரேலியா 0
6வது ஒரு-நாள் போட்டி
- நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற மேற்கிந்தியத் தீவுகள் முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
- இம்ரான் தாஹிர் (தெஆ) விரைவான 100 ஒருநாள் மட்டையாளர்களை வீழ்த்தி, சிறந்த தென்னாப்பிரிக்க பந்து வீச்சாளர் என்ற சாதனையைப் பெற்றார்.
- புள்ளைகள்: தென்னாப்பிரிக்கா 5, மெற்கிந்தியத் தீவுகள் 0.
7வது ஒரு-நாள் போட்டி
- நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற ஆத்திரேலியா முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
- தென்னாப்பிரிக்க விளையாட்டின் முதலாவது ஓவரை அடுத்து மழை காரணமாக ஆட்டம் தடைப்பட்டது. இறுதியாக 18:30 மணிக்கு ஆட்டம் கைவிடப்பட்டது.
- ஏ பி டி வில்லியர்ஸ் (தெஆ) தனது 200வது ஒருநாள் போட்டியில் விளையாடினார்.
- புள்ளிகள்: ஆத்திரேலியா 2, தென்னாப்பிரிக்கா 2
8வது ஒரு-நாள் போட்டி
- நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற ஆத்திரேலியா முதலில் களத்தடுப்பாடியது.
- சானன் கேப்ரியேல் (மேஇ) தனது முதலாவது பன்னாட்டு ஒருநாள் போட்டியில்; விளையாடினார்.
- தினேசு ராம்தின் (மேஇ) 2,000 பன்னாட்டு ஒருநாள் ஓட்டங்களை கடந்தார்.
- புள்ளிகள்: ஆத்திரேலியா 4, மேற்கிந்தியத் தீவுகள் 0.
9வது ஒரு-நாள் போட்டி
- நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்கா முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
- இந்த ஆட்ட முடிவை அடுத்து மேற்கிந்தியத் தீவுகள் இறுதிப் போட்டியில் விளையாடத் தகுதி பெற்றது.
- புள்ளிகள்: மேற்கிந்தியத் தீவுகள் 5, தென்னாப்பிரிக்கா 0
இறுதிப் போட்டி
- நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற ஆத்திரேலியா முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
- மிட்செல் மார்ஷ் (ஆசி) அதனது 1,000 பன்னாட்டு ஒரு-நாள் ஓட்டங்களைக் கடந்தார்.[8]
- ஆத்திரேலியா முக்கோணத் தொடரில் வெற்றி பெற்றது.
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
|