2017 சிச்சுவான் நிலச்சரிவு

தென்மேற்குச் சீனாவின் சிச்சுவான் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவின் காரணமாய் 100 -க்கும் மேற்பட்டோர் மண்ணில் புதையுண்டனர். 24 ஜூன் 2017 அன்று அதிகாலை 6:00 மணியளவில் நிகழ்ந்த இந்நிலச்சரிவில் மலையின் ஒரு பகுதி சரிந்து விழுந்து ஸின்மோ (Xinmo) கிராமத்தின் 40 வீடுகள் அழிந்தன.[1] இந்நிலச்சரிவில் 30 இலட்சம் கன மீட்டர் அளவுள்ள மண் மற்றும் பாறை சரிந்து விழுந்தது .[2]

மேற்கோள்கள்

  1. "China landslide buries more than 40 houses, state media says". சிஎன்என் இணையத்தளம். Retrieved 24 சூன் 2017.
  2. "More than 100 people feared buried in China landslide". அல்ஜஸீரா இணையத்தளம். Retrieved 24 சூன் 2017.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya