2020 ஓமானில் கொரோனாவைரசுத் தொற்று (2020 coronavirus pandemic in Oman) என்பது தற்போது நிகழ்ந்து கொண்டிருக்கும் கொரோனாவைரசு நோய் பரவல் பற்றியதாகும். 10 செப்டம்பர் நிலவரப்படி 88,337 பேர் உறுதி செய்யப்பட்ட நோய்த் தாக்கம் உள்ளவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.[1] (10 செப்டம்பர் 2020 நிலவரப்படி) 762 பேர் உயிரிழந்துள்ளனர்.
) இறப்புகள் உடல்நலம் தேறியவர்கள் சிகிச்சை பெறுவோர்
பெப்பெப்மார்மார்ஏப்ஏப்மேமேசூன்சூன்சூலைசூலை
கடந்த 15 நாட்கள்கடந்த 15 நாட்கள்
தேதி
# மொத்தத் தொற்றுகள்
# இறப்புகள்
2020-02-24
2(n.a.)
2020-02-25
4(+100%)
2020-02-26
4
2020-02-27
6(+50%)
2020-02-28
6
2020-02-29
6(=)
⋮
6(=)
2020-03-03
12(+100%)
2020-03-04
15(+25%)
2020-03-05
16(+7%)
⋮
16(=)
2020-03-09
18(+12%)
⋮
18(=)
2020-03-13
20(+11%)
2020-03-14
20(=)
2020-03-15
22(+10%)
2020-03-16
24(+9%)
2020-03-17
24(=)
2020-03-18
39(+62%)
2020-03-19
48(+23%)
2020-03-20
48(=)
2020-03-21
52(+8%)
2020-03-22
55(+6%)
2020-03-23
66(+20%)
2020-03-24
84(+27%)
2020-03-25
99(+18%)
2020-03-26
109(+10%)
2020-03-27
131(+20%)
2020-03-28
152(+16%)
2020-03-29
167(+10%)
2020-03-30
179(+7%)
2020-03-31
192(+7%)
2020-04-01
210(+9%)
1
2020-04-02
231(+10%)
1(=)
2020-04-03
252(+9%)
1(=)
2020-04-04
277(+10%)
2(+1)
2020-04-05
298(+8%)
2(=)
2020-04-06
331(+11%)
2(=)
2020-04-07
371(+12%)
2(=)
2020-04-08
419(+13%)
2(=)
2020-04-09
457(+9%)
3(+1)
2020-04-10
484(+5%)
3(=)
2020-04-11
546(+12%)
3(=)
2020-04-12
599(+10%)
4(+1)
2020-04-13
727(+21%)
4(=)
2020-04-14
813(+12%)
4(=)
2020-04-15
910(+12%)
4(=)
2020-04-16
1,019(+12%)
4(=)
2020-04-17
1,069(+5%)
6(+2)
2020-04-18
1,180(+10%)
6(=)
2020-04-19
1,266(+7%)
6(=)
2020-04-20
1,410(+11%)
7(+1)
2020-04-21
1,508(+7%)
8(+1)
2020-04-22
1,614(+7%)
8(=)
2020-04-23
1,716(+6%)
9(+1)
2020-04-24
1,790(+4%)
10(+1)
2020-04-25
1,905(+6%)
10(=)
2020-04-26
1,998(+5%)
10(=)
2020-04-27
2,049(+3%)
10(=)
2020-04-28
2,131(+4%)
10(=)
2020-04-29
2,274(+7%)
10(=)
2020-04-30
2,348(+3%)
11(+1)
2020-05-01
2,447(+4%)
11(=)
2020-05-02
2,483(+1%)
12(+1)
2020-05-03
2,568(+3%)
12(=)
2020-05-04
2,637(+3%)
12(=)
2020-05-05
2,735(+4%)
13(+1)
2020-05-06
2,903(+6%)
13(=)
2020-05-07
2,958(+2%)
15(+2)
2020-05-08
3,112(+5%)
16(+1)
2020-05-09
3,224(+4%)
17(+1)
2020-05-10
3,399(+5%)
17(=)
2020-05-11
3,573(+5%)
17(=)
2020-05-12
3,721(+4%)
17(=)
2020-05-13
4,019(+8%)
17(=)
2020-05-14
4,341(+8%)
18(+1)
2020-05-15
4,625(+7%)
20(+2)
2020-05-16
5,029(+9%)
21(+1)
2020-05-17
5,186(+3%)
22(+1)
2020-05-18
5,379(+4%)
25(+3)
2020-05-19
5,671(+5%)
27(+2)
2020-05-20
6,043(+7%)
30(+3)
2020-05-21
6,370(+5%)
30(=)
2020-05-22
6,794(+7%)
34(+4)
2020-05-23
7,257(+7%)
36(+2)
2020-05-24
7,770(+7%)
37(+1)
2020-05-25
7,770(=)
37(=)
2020-05-26
8,118(+4%)
37(=)
2020-05-27
8,373(+3%)
39(+2)
2020-05-28
9,009(+8%)
40(+1)
2020-05-29
9,820(+9%)
41(+1)
2020-05-30
10,423(+6%)
42(+1)
2020-05-31
11,437(+10%)
49(+7)
2020-06-01
12,223(+7%)
50(+1)
2020-06-02
12,799(+5%)
59(+9)
2020-06-03
13,538(+6%)
67(+9)
2020-06-04
14,316(+6%)
67(=)
2020-06-05
15,086(+5%)
72(+5)
2020-06-06
16,016(+6%)
72(=)
2020-06-07
16,882(+5%)
75(+3)
2020-06-08
17,486(+4%)
81(+6)
2020-06-09
18,198(+4%)
83(+2)
2020-06-10
18,887(+4%)
84(+1)
2020-06-11
19,954(+6%)
89(+5)
2020-06-12
21,071(+6%)
96(+7)
2020-06-13
22,077(+5%)
99(+3)
2020-06-14
23,481(+6%)
104(+5)
2020-06-15
24,524(+4%)
108(+4)
2020-06-16
25,269(+3%)
114(+6)
2020-06-17
26,079(+3%)
116(+2)
2020-06-18
26,818(+3%)
119(+3)
2020-06-19
27,670(+3%)
125(+6)
2020-06-20
28,566(+3%)
128(+3)
2020-06-21
29,471(+3%)
131(+3)
2020-06-22
31,076(+5%)
137(+6)
2020-06-23
32,394(+4%)
140(+3)
2020-06-24
33,536(+4%)
142(+2)
2020-06-25
34,902(+4%)
144(+2)
2020-06-26
36,034(+3%)
153(+9)
2020-06-27
36,953(+3%)
159(+3)
2020-06-28
38,150(+3%)
163(+4)
2020-06-29
39,060(+2%)
169(+6)
2020-06-30
40,070(+3%)
176(+7)
2020-07-01
41,194(+3%)
185(+9)
2020-07-02
42,555(+3%)
188(+3)
2020-07-03
43,929(+3%)
193(+5)
2020-07-04
45,106(+3%)
203(+10)
2020-07-05
46,178(+2%)
213(+10)
2020-07-06
47,735(+3%)
218(+5)
2020-07-07
48,997(+3%)
224(+6)
2020-07-08
50,207(+2%)
233(+9)
2020-07-09
51,525(+3%)
236(+3)
2020-07-10
53,614(+4%)
244(+8)
2020-07-11
54,697(+2%)
248(+4)
2020-07-12
56,015(+2%)
257(+9)
2020-07-13
58,179(+4%)
259(+2)
2020-07-14
59,568(+2%)
273(+14)
2020-07-15
61,247(+3%)
281(+8)
2020-07-16
62,574(+2%)
290(+9)
2020-07-17
64,193(+3%)
298(+8)
2020-07-18
65,504(+2%)
308(+10)
2020-07-19
66,661(+2%)
318(+10)
2020-07-20
68,400(+3%)
326(+8)
2020-07-21
69,887(+2%)
337(+11)
2020-07-22
71,547(+2%)
349(+12)
2020-07-23
72,646(+2%)
355(+6)
2020-07-24
73,791(+2%)
359(+4)
தொற்றுகள்: அரசு அறிக்கை செய்த தொற்றுகளின் எண்ணிக்கை மூலம்: சுகாதார அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ அறிக்கைகள்[2]
பிப்ரவரி 2020
24 பிப்ரவரி 2020 அன்று முதல் இரண்டு ஓமானி பெண்களுக்கு கொரோனாவைரசுத் தொற்று உறுதி செய்யப்பட்டது. இவர்கள் இரண்டு பேரும் ஈரான் சென்று வந்தவர்கள்.[3][4]
27 பிப்ரவரி 2020 அன்று ஓமானில் கொரோனாவைரசுத் தொற்று 6 ஆக உயர்ந்தது.[5]
மார்ச் 2020
3 மார்ச் 2020 அன்று ஓமானில் கொரோனாவைரசுத் தொற்று 12 ஆக உயர்ந்தது. இதில் நான்கு பேர் ஈரான் நாட்டை சேர்ந்தவர்கள்.[6]
தடுப்பு நடவடிக்கைகள்
ஓமானின் சுல்தான் உச்ச குழு ஒன்று அமைத்தார். இந்த குழுவானது 12 மார்ச் 2020 அன்று அனைத்து புதிய அயல்நாட்டு நுழைவுச்சான்று அல்லது விசா மற்றும் ஏற்கனவே வழங்கப்பட்ட விசாக்களையும் இரத்து செய்தது.[7]
18 மார்ச் 2020 முதல் ஓமான் வரும் அனைத்து சர்வதேச பயணிகளுக்கும் தடை செய்யப்பட்டனர்.[8]
அனைத்து வானூர்திகளும் நிறுத்தம்
தேசிய வானூர்தி நிறுவனமான ஓமான் ஏர் பல நாடுகளுக்கான வானூர்தி சேவைகளை நிறுத்தியது.[9][10][11][12]