2020 புரூணையில் கொரோனாவைரசுத் தொற்று 2020 coronavirus pandemic in Brunei தொற்றுநோயின் வரைபடம் (ஏப்ரல் 10 வரை):
உறுதிப்படுத்தப்பட்டது
1–9 உறுதிப்படுத்தப்பட்டது
10–99 உறுதிப்படுத்தப்பட்டது
100–499 உறுதிப்படுத்தப்பட்டது
நோய் கோவிட்-19 (கொரோனாவைரசு ) தீநுண்மி திரிபு கடுமையான சுவாச நோய்க்குறி கொரோனாவைரசு 2 (SARS-CoV-2) அமைவிடம் புரூணை முதல் தொற்று ஊகான் , ஊபேய் , சீனா நோயாளி சுழியம் டுடோங் [ note 1] வந்தடைந்த நாள் 9 மார்ச் 2020 உறுதிப்படுத்தப்பட்ட தொற்றுகள் 138[ 2] குணமடைந்த நோயாளிகள் 115[ 2] இறப்புகள்
1[ 2] அதிகாரப்பூர்வ இணையதளம் www .healthinfo .gov .bn /covid19
புரூணையில் கொரோனாவைரசுத் தொற்று (2020 coronavirus pandemic in Brunei ) என்பது தற்போது நிகழ்ந்து கொண்டிருக்கும் கொரோனாவைரசு நோய் 2019 (COVID-19) பரவல் பற்றியதாகும். புரூணேயில் கோவிட்-19 3 மார்ச் 2020 அன்று முதல் தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. 24 ஏப்ரல் 2020 நிலவரப்படி, புரூணேயில் 138 உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.[ 1]
12 சனவரி 2020 அன்று உலக சுகாதார அமைப்பு (WHO) சீனாவின் , ஊபேய் மாகாணத்தின் தலைநகர் ஊகானில் 2019 ஆம் ஆண்டின் இறுதியில் கண்டுபிடிக்கப்பட்டது. அங்கு வசிக்கும் சிலருக்கு, காரணம் தெரியாத நுரையீரல் அழற்சி ஏற்பட்டது. தற்போது பயன்பாட்டில் உள்ள தடுப்பு மருந்துகள் , சிகிச்சைகள் யாவும் பயனளிக்கவில்லை. இவ்வகை தீநுண்மி மக்களிடையே பரவியது, அத்துடன் அதன் பரவுதல் வீதம் (நோய்த்தொற்றின் வீதம்) 2020 சனவரி நடுப்பகுதியில் அதிகரிப்பதாகத் தோன்றியது. [ 3] [ 4] [ 5] [ 6]
காலவரிசை
கோவிட்-19 தொற்றுகள் - புரூணை () இறப்புகள் உடல்நலம் தேறியவர்கள் சிகிச்சை பெறுவோர்2020 2020 2021 2021
மார் மார் ஏப் ஏப் மே மே சூன் சூன் சூலை சூலை ஓக ஓக செப் செப் ஒற் ஒற் நவ நவ திச திச
சன சன பெப் பெப்
கடந்த 15 நாட்கள் கடந்த 15 நாட்கள்
தேதி
# மொத்தத் தொற்றுகள்
2020-03-09
1 (n.a.)
2020-03-10
1 (=)
2020-03-11
11 (+10)
2020-03-12
25 (+14)
2020-03-13
37 (+12)
2020-03-14
40 (+3)
2020-03-15
50 (+10)
2020-03-16
54 (+4)
2020-03-17
56 (+2)
2020-03-18
68 (+12)
2020-03-19
73 (+5)
2020-03-20
78 (+5)
2020-03-21
83 (+5)
2020-03-22
88 (+5)
2020-03-23
91 (+3)
2020-03-24
104 (+13)
2020-03-25
109 (+5)
2020-03-26
114 (+5)
2020-03-27
115 (+1)
2020-03-28
120 (+5)
2020-03-29
126 (+6)
2020-03-30
127 (+1)
2020-03-31
129 (+2)
2020-04-01
131 (+2)
2020-04-02
133 (+2)
2020-04-03
134 (+1)
2020-04-04
135 (+1)
2020-04-05
135 (=)
2020-04-06
135 (=)
2020-04-07
135 (=)
2020-04-08
135 (=)
2020-04-09
135 (=)
2020-04-10
136 (+1)
2020-04-11
136 (=)
2020-04-12
136 (=)
2020-04-13
136 (=)
2020-04-14
136 (=)
2020-04-15
136 (=)
2020-04-16
136 (=)
2020-04-17
136 (=)
2020-04-18
137 (+1)
2020-04-19
138 (+1)
2020-04-20
138 (=)
2020-04-21
138 (=)
2020-04-22
138 (=)
2020-04-23
138 (=)
2020-04-24
138 (=)
2020-04-25
138 (=)
2020-04-26
138 (=)
2020-04-27
138 (=)
2020-04-28
138 (=)
2020-04-29
138 (=)
2020-04-30
138 (=)
2020-05-01
138 (=)
2020-05-02
138 (=)
2020-05-03
138 (=)
2020-05-04
138 (=)
2020-05-05
138 (=)
2020-05-06
139 (+1)
2020-05-07
141 (+2)
2020-05-08
141 (=)
2020-05-09
141 (=)
2020-05-10
141 (=)
2020-05-11
141 (=)
2020-05-12
141 (=)
2020-05-13
141 (=)
2020-05-14
141 (=)
2020-05-15
141 (=)
2020-05-16
141 (=)
2020-05-17
141 (=)
2020-05-18
141 (=)
2020-05-19
141 (=)
2020-05-20
141 (=)
2020-05-21
141 (=)
2020-05-22
141 (=)
2020-05-23
141 (=)
2020-05-24
141 (=)
2020-05-25
141 (=)
2020-05-26
141 (=)
2020-05-27
141 (=)
2020-05-28
141 (=)
2020-05-29
141 (=)
2020-05-30
141 (=)
2020-05-31
141 (=)
2020-06-01
141 (=)
2020-06-02
141 (=)
2020-06-03
141 (=)
2020-06-04
141 (=)
2020-06-05
141 (=)
2020-06-06
141 (=)
2020-06-07
141 (=)
2020-06-08
141 (=)
2020-06-09
141 (=)
2020-06-10
141 (=)
2020-06-11
141 (=)
2020-06-12
141 (=)
2020-06-13
141 (=)
2020-06-14
141 (=)
2020-06-15
141 (=)
2020-06-16
141 (=)
2020-06-17
141 (=)
2020-06-18
141 (=)
2020-06-19
141 (=)
2020-06-20
141 (=)
2020-06-21
141 (=)
2020-06-22
141 (=)
2020-06-23
141 (=)
2020-06-24
141 (=)
2020-06-25
141 (=)
2020-06-26
141 (=)
2020-06-27
141 (=)
2020-06-28
141 (=)
2020-06-29
141 (=)
2020-06-30
141 (=)
2020-07-01
141 (=)
2020-07-02
141 (=)
2020-07-03
141 (=)
2020-07-04
141 (=)
2020-07-05
141 (=)
2020-07-06
141 (=)
2020-07-07
141 (=)
2020-07-08
141 (=)
2020-07-09
141 (=)
2020-07-10
141 (=)
2020-07-11
141 (=)
2020-07-12
141 (=)
2020-07-13
141 (=)
2020-07-14
141 (=)
2020-07-15
141 (=)
2020-07-16
141 (=)
2020-07-17
141 (=)
2020-07-18
141 (=)
2020-07-19
141 (=)
2020-07-20
141 (=)
2020-07-21
141 (=)
2020-07-22
141 (=)
2020-07-23
141 (=)
2020-07-24
141 (=)
2020-07-25
141 (=)
2020-07-26
141 (=)
2020-07-27
141 (=)
2020-07-28
141 (=)
2020-07-29
141 (=)
2020-07-30
141 (=)
2020-07-31
141 (=)
2020-08-01
141 (=)
2020-08-02
141 (=)
2020-08-03
141 (=)
2020-08-04
141 (=)
2020-08-05
141 (=)
2020-08-06
141 (=)
2020-08-07
142 (+1)
2020-08-08
142 (=)
2020-08-09
142 (=)
2020-08-10
142 (=)
2020-08-11
142 (=)
2020-08-12
142 (=)
2020-08-13
142 (=)
2020-08-14
142 (=)
2020-08-15
142 (=)
2020-08-16
142 (=)
2020-08-17
142 (=)
2020-08-18
142 (=)
2020-08-19
143 (+1)
2020-08-20
143 (=)
2020-08-21
143 (=)
2020-08-22
143 (=)
2020-08-23
143 (=)
2020-08-24
143 (=)
2020-08-25
144 (+1)
2020-08-26
144 (=)
2020-08-27
144 (=)
2020-08-28
144 (=)
2020-08-29
144 (=)
2020-08-30
144 (=)
2020-08-31
144 (=)
2020-09-01
144 (=)
2020-09-02
144 (=)
2020-09-03
145 (+1)
2020-09-04
145 (=)
2020-09-05
145 (=)
2020-09-06
145 (=)
2020-09-07
145 (=)
2020-09-08
145 (=)
2020-09-09
145 (=)
2020-09-10
145 (=)
2020-09-11
145 (=)
2020-09-12
145 (=)
2020-09-13
145 (=)
2020-09-14
145 (=)
2020-09-15
145 (=)
2020-09-16
145 (=)
2020-09-17
145 (=)
2020-09-18
145 (=)
2020-09-19
145 (=)
2020-09-20
145 (=)
2020-09-21
145 (=)
2020-09-22
145 (=)
2020-09-23
145 (=)
2020-09-24
146 (+1)
2020-09-25
146 (=)
2020-09-26
146 (=)
2020-09-27
146 (=)
2020-09-28
146 (=)
2020-09-29
146 (=)
2020-09-30
146 (=)
2020-10-01
146 (=)
2020-10-02
146 (=)
2020-10-03
146 (=)
2020-10-04
146 (=)
2020-10-05
146 (=)
2020-10-06
146 (=)
2020-10-07
146 (=)
2020-10-08
146 (=)
2020-10-09
146 (=)
2020-10-10
146 (=)
2020-10-11
146 (=)
2020-10-12
146 (=)
2020-10-13
146 (=)
2020-10-14
147 (+1)
2020-10-15
147 (=)
2020-10-16
147 (=)
2020-10-17
147 (=)
2020-10-18
147 (=)
2020-10-19
147 (=)
2020-10-20
147 (=)
2020-10-21
147 (=)
2020-10-22
148 (+1)
2020-10-23
148 (=)
2020-10-24
148 (=)
2020-10-25
148 (=)
2020-10-26
148 (=)
2020-10-27
148 (=)
2020-10-28
148 (=)
2020-10-29
148 (=)
2020-10-30
148 (=)
2020-10-31
148 (=)
2020-11-01
148 (=)
2020-11-02
148 (=)
2020-11-03
148 (=)
2020-11-04
148 (=)
2020-11-05
148 (=)
2020-11-06
148 (=)
2020-11-07
148 (=)
2020-11-08
148 (=)
2020-11-09
148 (=)
2020-11-10
148 (=)
2020-11-11
148 (=)
2020-11-12
148 (=)
2020-11-13
148 (=)
2020-11-14
148 (=)
2020-11-15
148 (=)
2020-11-16
148 (=)
2020-11-17
148 (=)
2020-11-18
148 (=)
2020-11-19
148 (=)
2020-11-20
148 (=)
2020-11-21
148 (=)
2020-11-22
148 (=)
2020-11-23
149 (+1)
2020-11-24
150 (+1)
2020-11-25
150 (=)
2020-11-26
150 (=)
2020-11-27
150 (=)
2020-11-28
150 (=)
2020-11-29
150 (=)
2020-11-30
150 (=)
2020-12-01
151 (+1)
2020-12-02
151 (=)
2020-12-03
151 (=)
2020-12-04
151 (=)
2020-12-05
151 (=)
2020-12-06
151 (=)
2020-12-07
151 (=)
2020-12-08
152 (+1)
2020-12-09
152 (=)
2020-12-10
152 (=)
2020-12-11
152 (=)
2020-12-12
152 (=)
2020-12-13
152 (=)
2020-12-14
152 (=)
2020-12-15
152 (=)
2020-12-16
152 (=)
2020-12-17
152 (=)
2020-12-18
152 (=)
2020-12-19
152 (=)
2020-12-20
152 (=)
2020-12-21
152 (=)
2020-12-22
152 (=)
2020-12-23
152 (=)
2020-12-24
152 (=)
2020-12-25
152 (=)
2020-12-26
152 (=)
2020-12-27
152 (=)
2020-12-28
152 (=)
2020-12-29
152 (=)
2020-12-30
157 (+5)
2020-12-31
157 (=)
2021-01-01
157 (=)
2021-01-02
157 (=)
2021-01-03
172 (+15)
2021-01-04
172 (=)
2021-01-05
172 (=)
2021-01-06
172 (=)
2021-01-07
173 (+1)
2021-01-08
173 (=)
2021-01-09
173 (=)
2021-01-10
173 (=)
2021-01-11
173 (=)
2021-01-12
174 (+1)
2021-01-13
174 (=)
2021-01-14
174 (=)
2021-01-15
174 (=)
2021-01-16
174 (=)
2021-01-17
174 (=)
2021-01-18
174 (=)
2021-01-19
174 (=)
2021-01-20
174 (=)
2021-01-21
174 (=)
2021-01-22
175 (+1)
2021-01-23
175 (=)
2021-01-24
175 (=)
2021-01-25
175 (=)
2021-01-26
176 (+1)
2021-01-27
176 (=)
2021-01-28
180 (+4)
2021-01-29
180 (=)
2021-01-30
180 (=)
2021-01-31
180 (=)
2021-02-01
180 (=)
2021-02-02
180 (=)
2021-02-03
180 (=)
2021-02-04
180 (=)
2021-02-05
181 (+1)
சான்று: சுகாதாரத்துறை அமைச்சகம்.[ 7]
3 மார்ச் 2020 அன்று, மலேசியாவின் கோலாலம்பூரில் இருந்து வந்த 53 வயதான நபருக்கு முதல் கொரோனாவைரசுத் தொற்று சுகாதார அமைச்சகம் உறுதிப்படுத்தியது. [ 1]
10 மார்ச் 2020 அன்று சுகாதார அமைச்சகம் கொரோனாவைரசுத் தொற்று மேலும் ஐந்து தொற்று உறுதி செய்து அறிவித்தது, மொத்தம் ஆறாக உயர்ந்தது. இந்த ஐந்து நபர்களும் முதல் வழக்கின் நெருங்கிய தொடர்புகள் மற்றும் டுடோங்கில் உள்ள தேசிய தனிமை மையத்தில் சிகிச்சைக்காக தனிமைப்படுத்தப்பட்டனர்.[ 8] [ 9]
12 மார்ச் அன்று சுகாதார அமைச்சகம் மேலும் 14 புதிய தொற்று உறுதி செய்து அறிவித்தது மொத்த எண்ணிக்கை 25 ஆக உயர்ந்தது. [ 10]
விநியோகம்
Distribution of cumulative confirmed cases in Brunei (as of 24 April 2020)
மாவட்டங்கள்
உறுதி
மீட்கப்பட்டது
குறைந்தது
செயலில்
1
புருனே-முரா
111
1
2
பெலைட்
21
0
3
டுட்டோங்
6
0
மொத்தம்
138
117
1
20
எதிர்வினைகள்
சனவரி இறுதியில் புருணே சீனாவிலிருந்து வரும் பயணிகளுக்கு சில கட்டுப்பாடுகளை அறிவித்தது. 1 பிப்ரவரி முதல் வரும் அனைத்து சர்வதேச பயணிகளுக்கும் கட்டாய சுகாதார பரிசோதனை செய்ய அறிவித்து. [ 11]
கொரோனா வைரசுத் தொற்றுநோய்க்கு பதிலளிக்கும் வகையில், கல்வி அமைச்சகம் 11 மார்ச் 2020 அனைத்து பள்ளிகூடங்கள் முதல் அரையாண்டு முடிவதாக அறிவித்தது. [ 8]
14 மார்ச் அன்று புருணே சுகாதார அமைச்சகம் 638 பேரை தனிமைப்படுத்தலுக்கான உத்தரவு பிறப்பித்தது. [ 12]
16 மார்ச் அன்று மத விவகாரங்கள் அமைச்சகம் நாட்டின் அனைத்து மசூதிகளுக்கும் ஒரு வாரம் மூடப்படுவதாக அறிவித்தது, மார்ச் 17 முதல் மார்ச் 23 வரை, இந்த நேரத்துடன் இணைந்த வெள்ளிக்கிழமை பிரார்த்தனைகள் இடைநிறுத்தப்பட்டது. [ 13] [ 14] இருப்பினும், பாங்கு அல்லது இசுலாமிய பிரார்த்தனை அழைப்புகள் நடத்தலாம். [ 15] [ 16]
குறிப்புகள்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்