2021 சியான் குழாய் குண்டுவெடிப்பு

2021 Shiyan pipeline Tragedy
நாள்13 சூன் 2021 (2021-06-13)
நேரம்காலை 6:30 மணி, உள்ளூர் நேரம்
அமைவிடம்சியான், ஊபேய், சீனா
இறப்புகள்12
காயமுற்றோர்37

13 ஜூன் 2021 அன்றுச சீனாவின் ஊபேய் மாகாணத்தில் சியான் ஜாங்வான் மாவட்டத்தில் உள்ளூர் நேரப்படி காலை 6:30 மணியளவில் ஒரு பெரிய குண்டுவெடிப்பு நடந்தது (2021 Shiyan pipeline explosion).[1]

உயிரிழப்புகள்

இந்நிகழ்வில் 12 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 37 பேர் பலத்த காயமடைந்தனர் என்று அரசு நடத்தும் செய்தி நிறுவனமான சிஜிடிஎன் தெரிவித்துள்ளது.[2]

விபத்து

மேற்கோள்கள்

  1. Lee, Lily. "At least 12 killed in huge gas explosion in central Chinese city". CNN. Retrieved 13 June 2021.
  2. "At least 12 killed after gas explosion rips through residential compound in central China". www.abc.net.au (in ஆஸ்திரேலிய ஆங்கிலம்). 2021-06-13. Retrieved 13 June 2021.

 

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya