2024 இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல்கள் உண்மையான வாக்குறுதி நடவடிக்கை 2024 இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல்கள் பகுதி: 2024 ஈரான்-இஸ்ரேல் முரண்பாடு, சிரிய உள்நாட்டுப் போரின் போது ஈரான்-இஸ்ரேல் முரண்பாடு, இஸ்ரேல்-ஹமாஸ் போரின் பக்கவிளைவுவகை ஏவுகணை , ஆளில்லா வானூர்திப்போர் இடம்/கள் கட்டளையிட்டார் தேதி 13–14 April 2024[ 2] செய்து முடித்தவர் விளைவு இஸ்ரேல் அறிக்கை :
நெவாடிம், ரமோன் வான்படைத்தளங்கள் சிறிது சேதமடைந்தன[ 5]
1 சி-130 போக்குவரத்து விமானம் சேதமடைந்தது.[ 5]
ஈரான் அறிக்கை :
ரமோன் தளம் ஏழு ஏவுகணைகளாலும் நெவாடிம் தளம் ஏவுகணைகளாலும் தாக்கப்பட்டன[ 6]
அமெரிக்க அறிக்கை
குறைந்தது ஒன்பது ஈரானிய ஏவுகணைகள் நெவாடிம், ரமோன் வான்படைத் தளங்களை தாக்கி, சிறிய சேதத்தை ஏற்படுத்தின.[ 5]
இழப்பு 1 இஸ்ரேலிய குடிமகன் பலத்த காயம்.[ 7] 31 பேர் சிறு காயங்கள் அல்லது பதட்டத்திற்காக சிகிச்சை பெற்றனர்.[ 8] [ 9] [ 10]
இரும்புக் கவசம் இஸ்ரேல் மீதான 2024 ஈரானிய தாக்குதல்களுக்கு எதிரான பாதுகாப்பு வகை வான் பாதுகாப்பு நடவடிக்கை , ஏவுகணை பாதுகாப்பு நடவடிக்கை இடம்/கள் கட்டளையிட்டார்
ஹெர்சி கலேவி[ 11]
மைக்கேல் குரில்லா
டோனி இராடாகின்
நோக்கம் உள்வரும் ஈரானிய ஏவுகணைகள், தற்கொலை ஆளில்லா வானூர்திகள் செய்து முடித்தவர் விளைவு தடுத்து நிறுத்தப்பட்ட ஆயுதங்கள்:
13 ஏப்ரல் 2024 அன்று ஈரானிய இராணுவத்தின் ஒரு கிளையான இஸ்லாமிய புரட்சிகர காவலர் படை ஈராக்கில் உள்ள இஸ்லாமிய எதிர்ப்பு,[ 3] லெபனான் குழுவான ஹிஸ்புல்லா , யெமன் ஹூத்திகள் ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் ஆளில்லாத வானூர்திகள் , சீர்வேக ஏவுகணைகள் , தொலைதூர ஏவுகணைகள் என்பவற்றின் மூலம் இஸ்ரேலுக்கு எதிராக பதிலடி தாக்குதல்களை நடத்தினர்.[ 13] இந்த தாக்குதலுக்கு Operation True Promise என ஈரான் பெயரிட்டது.[ 14] [ 15] ஏப்ரல் 1 அன்று டமாஸ்கஸில் உள்ள ஈரானிய தூதரகம் மீது இஸ்ரேல் குண்டுவீசி தாக்குதல் நடத்தியதற்கு பதிலடியாக இத்தாக்குதல் அமைந்ததாக ஈரான் கூறியது.[ 16] அத்தாக்குதலில் இரண்டு ஈரானிய ஜெனரல் தர படையதிகாரிகள் கொல்லப்பட்டனர்.[ 17] இந்த தாக்குதல் இசுரேல்-ஹமாஸ் போரின் பக்க விளைவாகப் பார்க்கப்பட்டது. மேலும், இஸ்ரேல் மீதான மறைமுக மோதலில் இருந்து ஈரானின் முதல் நேரடி தாக்குதலாக இது அமைந்துள்ளது.[ 18]
இவற்றையும் பார்க்க
குறிப்புகள்
உசாத்துணை
↑ JasonMBrodsky. "Iranian media releases video of the start of #Iran's regime's Operation True Promise last night against #Israel. Seated are Gholam Ali Rashid, Hossein Salami, Mohammad Bagheri, and Ali Fadavi. #IRGCterrorists" (Tweet). Archived from the original on 16 April 2024. Retrieved 15 April 2024 .
↑ Banco, Erin (13 April 2024). "Iran launches drone attack against Israel" . Politico . Archived from the original on 13 April 2024. Retrieved 13 April 2024 .
↑ 3.0 3.1 "حمله چهاروجهی و پیچیده ایران به اسرائیل – تسنیم" [Iran's four-pronged and complex attack on Israel]. خبرگزاری تسنیم | Tasnim News Agency . Archived from the original on 14 April 2024. Retrieved 14 April 2024 .
↑ பிழை காட்டு: செல்லாத <ref>
குறிச்சொல்;
alwatan
என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
↑ 5.0 5.1 5.2 Martha Raddatz (14 April 2024). "Minor damage reported at 2 Israeli air bases" . ABC News இம் மூலத்தில் இருந்து 15 April 2024 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20240415021008/https://abcnews.go.com/International/live-updates/israel-gaza-hamas-war/minor-damage-reported-at-2-israeli-air-bases-109221472?id=108860743 .
↑ Brad Dress (14 April 2024). "Israel says most of Iranian missiles intercepted" . The Hill . Archived from the original on 14 April 2024. Retrieved 14 April 2024 .
↑ Ghert-Zand, Renee (12 April 2024). "Young girl seriously hurt in Iran attack remains in life-threatening condition" . The Times of Israel . Archived from the original on 15 April 2024. Retrieved 14 April 2024 .
↑ Boxerman, Aaron; Bergman, Ronen; Fassihi, Farnaz; Schmitt, Eric (13 April 2024). "Israel Reports Light Damage After Iran Launches Large Strike" . The New York Times இம் மூலத்தில் இருந்து 13 April 2024 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20240413194551/https://www.nytimes.com/live/2024/04/13/world/israel-iran-gaza-war-news .
↑ "Live updates: Iranian barrage of missiles and drones causes little damage, Israel says" . Haaretz . 14 April 2024. Archived from the original on 14 April 2024. Retrieved 14 April 2024 .
↑ "Live updates: Explosions seen over parts of Jerusalem amid air sirens around Israel" . NBC News (in ஆங்கிலம்). 14 April 2024. Archived from the original on 13 April 2024. Retrieved 14 April 2024 .
↑ Ravid, Barak (11 April 2024). "Senior American general to visit Israel in light of looming Iranian attack" . The Jerusalem Post (in ஆங்கிலம்). Archived from the original on 20 April 2024. Retrieved 20 April 2024 .
↑ Fabian, Emanuel (14 April 2024). "IDF: 99% of the 300 or so projectiles fired by Iran at Israel overnight were intercepted" . The Times of Israel இம் மூலத்தில் இருந்து 14 April 2024 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20240414045919/https://www.timesofisrael.com/liveblog_entry/idf-99-of-the-300-or-so-projectiles-fired-by-iran-at-israel-overnight-were-intercepted/ .
↑ "Mapping the wide-scale Iranian drone and missile attacks" (in en). Washington Post . 14 April 2024 இம் மூலத்தில் இருந்து 14 April 2024 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20240414093648/https://www.washingtonpost.com/world/2024/04/14/mapping-wide-scale-iranian-drone-missile-attacks/ .
↑ Trew, Bel; Gregory, Andy (13 April 2024). "Iran launches over 100 explosive drones toward Israel in first ever direct attack" . The Independent . Archived from the original on 13 April 2024. Retrieved 13 April 2024 .
↑ "الحرس الثوري ينفذ عملية "وعده صادق" ضد إسرائيل ردا على قصف القنصلية الإيرانية بدمشق" [IRGC carries out "True Promise" operation against Israel in response to bombing of Iranian consulate in Damascus]. Rudaw Media Network (in அரபிக்). 14 April 2024. Archived from the original on 14 April 2024. Retrieved 14 April 2024 .
↑ Tanyos, Faris; Tabachnick, Cara (13 April 2024). "Iran launches drones toward Israel in retaliatory attack after consulate strike in Syria" . CBS News (in அமெரிக்க ஆங்கிலம்). Archived from the original on 13 April 2024. Retrieved 13 April 2024 .
↑ "Israeli strike on Iran's consulate in Syria killed 2 generals and 5 other officers, Iran says" (in en). AP News . 1 April 2024 இம் மூலத்தில் இருந்து 19 April 2024 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20240419075609/https://apnews.com/article/israel-syria-airstrike-iranian-embassy-edca34c52d38c8bc57281e4ebf33b240 .
↑ McKernan, Bethan; Graham-Harrison, Emma; Borger, Julian; Beaumont, Peter (14 April 2024). "Iran launches hundreds of drones and cruise missiles at Israel in unprecedented attack" (in en-GB). The Guardian இம் மூலத்தில் இருந்து 14 April 2024 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20240414001954/https://www.theguardian.com/world/2024/apr/13/israel-under-fire-as-iran-launches-extensive-drone-strikes .
வெளி இணைப்புகள்