2024 வங்காளதேச பொதுத் தேர்தல்
11 ஆவது வங்காளதேச நாடாளுமன்றத்தின் 300 இடங்களுக்கு 7 சனவரி 2024ல் பொதுத் தேர்தல் மூலம் உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இத்தேர்தலில் 151 மற்றும் அதற்கும் மேல் உள்ள தொகுதிகளில் வெற்றி பெரும் கூட்டணி/கட்சியே அரசு அமைக்கும். இத்தேர்தலை வங்கதேச தேர்தல் ஆணையம் நடத்துகிறது.[3] பின்னணி2018 பொதுத் தேர்தலில் சேக் அசீனா தலைமையிலான அவாமி லீக் பெரும்பான்மை தொகுதிகளை வென்று ஆட்சி அமைத்தது.[4]29 டிசம்பர் 2023 உடன் பிரதமர் பதவிக்காலம் முடிவடைகிறது. எனவே புதிய தேர்தல் நடைபெறுகிறது. வங்கதேசத்தில் பெரிய எதிர் கட்சியான வங்கதேச தேசியவாத கட்சி, பொதுத் தேர்தல் ஜனநாயக முறைப்படி நடத்தப்படுவதற்கு வசதியாக சேக் அசீனாவை பிரதமர் பதவியிலிருந்து விலக வற்புறுத்தியது. ஆனால் பிரதமர் சேக் அசீனா இக்கோரிக்கைய மறுத்து விட்டார்.[5] கட்சிகளும் கூட்டணிகளும்இத்தேர்தலில் அவாமி லீக் கட்சி தலைமையில் 6 கட்சிகள் வங்கதேச பெருங்கூட்டணியும் மற்றும் வங்கதேச கல்யாண் கூட்டணியில் 3 கட்சிகளும் போட்டியிடுகிறது. முக்கிய எதிர்கட்சியான ஜாதியக் கட்சி (எர்சத்) தனியாக போட்டியிடுகிறது. ஆதாரம்:[1][2][3]
தேர்தல் முடிவுகள்
மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia