3ஜிபிபி நெடுங் காலப் படிவளர்ச்சி ஊடுருவல் அடிப்படையில் நாடுகளின் பட்டியல்

இது ஒரு 3ஜிபிபி நெடுங் காலப் படிவளர்ச்சி அடிப்படையில் நாடுகளின் பட்டியல் ஆகும்.

2015 தரப்படுத்தல்

2015 தரப்படுத்தல்.[1]

தரம் நாடு ஊடுருவல்
1  தென் கொரியா 97.0%
2  சப்பான் 90.0%
3  ஆங்காங் 86.0%
4  குவைத் 86.0%
5  சிங்கப்பூர் 84.0%
6  உருகுவை 84.0%
7  கசக்கஸ்தான் 81.0%
8  நெதர்லாந்து 80.0%
9  பகுரைன் 79.0%
10  ஐக்கிய அமெரிக்கா 78.0%
11  சுவீடன் 78.0%
12  சீனா 76.0%
13  கத்தார் 75.0%
14  ஆத்திரேலியா 74.0%
15  எசுத்தோனியா 74.0%

2013 தரப்படுத்தல்

2013 தரப்படுத்தல்[2][3]

தரம் நாடு ஊடுருவல்
1  தென் கொரியா 62.0%
2  சப்பான் 21.3%
3  ஆத்திரேலியா 21.1%
4  ஐக்கிய அமெரிக்கா 19.0%
5  சுவீடன் 14.0%
6  கனடா 8.0%
7  ஐக்கிய இராச்சியம் 5.0%
8  செருமனி 3.0%
9  உருசியா 2.0%
10  பிலிப்பீன்சு 1.0%
11  கொலம்பியா 1.0%

இவற்றையும் பார்க்க

உசாத்துணை

  1. http://opensignal.com/reports/2015/09/state-of-lte-q3-2015/
  2. "Countries With the Most 4G Mobile Users: Top 10 Nations – Bloomberg". bloomberg.com. Retrieved 2014-04-29.
  3. "Mapping out the world's LTE coverage (It's in fewer places than you think) — Tech News and Analysis". gigaom.com. Archived from the original on 2018-12-26. Retrieved 2014-04-29.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya