3-ஐதராக்சி அசிட்டோபீனோன்

3-ஐதராக்சி அசிட்டோபீனோன்
3-Hydroxyacetophenone
பெயர்கள்
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
1-(3-ஐதராக்சிபீனைல்)யெத்தேன்-1-ஒன்
வேறு பெயர்கள்
1-(3-ஐதராக்சிபீனைல்)எத்தனோன்
3-அசிட்டைல்பீனால்
மெட்டா-ஐதராக்சி அசிட்டோபீனோன்
3'-ஐதராக்சி அசிட்டோபீனோன்
இனங்காட்டிகள்
121-71-1 Y
ChemSpider 8174
InChI
  • InChI=1S/C8H8O2/c1-6(9)7-3-2-4-8(10)5-7/h2-5,10H,1H3
    Key: LUJMEECXHPYQOF-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 8487
  • CC(=O)C1=CC(=CC=C1)O
UNII UV3GO1D90J Y
பண்புகள்
C8H8O2
வாய்ப்பாட்டு எடை 136.15 g·mol−1
அடர்த்தி 1.099 கி/செ.மீ3
உருகுநிலை 96 °C (205 °F; 369 K)
கொதிநிலை 296 °C (565 °F; 569 K)
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

3-ஐதராக்சி அசிட்டோபீனோன் (3-Hydroxyacetophenone) என்பது C8H8O2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மம் ஆகும். மெட்டா-ஐதராக்சி அசிட்டோபீனோன் என்ற பெயராலும் இந்த சேர்மம் அழைக்கப்படுகிறது. முதிர்ந்த நீர்நாயின் அடிச்சுரப்பி பைகளில் இருந்து வெளியேறும் கூர்மணப்பொருளில் இது ஓர் அங்கமாகும்.[1]

தொடர்புடைய சேர்மங்கள்

மனிதர்கள் சிறுநீரில் திரிப்டோபான் வளர்சிதை மாற்றத்தின் விளைபொருளான இணை வேதிப்பொருள் 2-அமினோ-3-ஐதராக்சி அசிட்டோபீனோனை சிறிய அளவில் வெளியேற்றுகிறார்கள்.[2]

கிரைசோதம்னசு விசுகிடிஃப்ளோரசு (ஆசுடெரேசியே) என்ற தாவரத்தில் விசுகிடோன் என்ற மெட்டா-ஐதராக்சி அசிட்டோபீனோன் உள்ளது.[3]

மேற்கோள்கள்

  1. Müller-Schwarze, D.; Houlihan, Peter W. (1991). "Pheromonal activity of single castoreum constituents in beaver, Castor canadensis". Journal of Chemical Ecology 17 (4): 715–34. doi:10.1007/BF00994195. பப்மெட்:24258917. Bibcode: 1991JCEco..17..715M. 
  2. Dalgliesh, CE (1955). "Excretion of conjugated 2-amino-3-hydroxyacetophenone by man, and its significance in tryptophan metabolism". Biochemical Journal 61 (2): 334–337. doi:10.1042/bj0610334. பப்மெட்:13260216. 
  3. Ngo, le-van; Thi, Van Cuong Pham (1981). "An unusual m-hydroxyacetophenone and three new chromanone derivatives from Chrysothamnus viscidiflorus". Phytochemistry 20 (3): 485. doi:10.1016/S0031-9422(00)84171-0. Bibcode: 1981PChem..20..485N. 
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya