4-குளோரோபாதரசபென்சாயிக் அமிலம்[1]
|
|
பெயர்கள்
|
ஐயூபிஏசி பெயர்
(4-கார்பாக்சிபீனைல்)குளோரோபாதரசம்
|
வேறு பெயர்கள்
பா-குளோரோபாதரசபென்சாயிக் அமிலம்; பா-குளோரோபாதரசபென்சோயேட்டு; 4-குளோரோபாதரசபென்சோயேட்டு
|
இனங்காட்டிகள்
|
|
59-85-8 Y
|
Abbreviations
|
PCMB
|
Beilstein Reference
|
3662892
|
ChEBI
|
CHEBI:28420 Y
|
ChEMBL
|
ChEMBL575867 Y
|
ChemSpider
|
1667 Y
|
EC number
|
200-442-6
|
Gmelin Reference
|
261316
|
InChI=1S/C7H5O2.ClH.Hg/c8-7(9)6-4-2-1-3-5-6;;/h2-5H,(H,8,9);1H;/q;;+1/p-1 YKey: YFZOUMNUDGGHIW-UHFFFAOYSA-M YInChI=1/C7H5O2.ClH.Hg/c8-7(9)6-4-2-1-3-5-6;;/h2-5H,(H,8,9);1H;/q;;+1/p-1/rC7H5ClHgO2/c8-9-6-3-1-5(2-4-6)7(10)11/h1-4H,(H,10,11) Key: YFZOUMNUDGGHIW-PSWPUYSSAS
|
யேமல் -3D படிமங்கள்
|
Image
|
KEGG
|
C03444
|
பப்கெம்
|
1730
|
|
UNII
|
E1LE0WZ4BO Y
|
பண்புகள்
|
|
C7H5ClHgO2
|
வாய்ப்பாட்டு எடை
|
357.16 g·mol−1
|
உருகுநிலை
|
287 °C (549 °F; 560 K) (சிதையும்.)
|
தீங்குகள்
|
GHS pictograms
|
 
|
GHS signal word
|
அபாயம்
|
|
H300, H310, H330, H373, H410
|
|
P260, P262, P264, P270, P271, P273, P280, P284, P301+310, P302+350, P304+340, P310, P314, P320
|
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
|
|
|
4-குளோரோபாதரசபென்சாயிக் அமிலம் (4-Chloromercuribenzoic acid) என்பது C7H5ClHgO2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டைக் கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். கரிமபாதரச சேர்மமான இது பாரா-குளோரோபாதரசபென்சோயிக் அமிலம் என்ற பெயராலும் அறியப்படுகிறது. குறிப்பாக மூலக்கூறு உயிரியல் பயன்பாடுகளில் புரதங்களின் செயல்பாட்டைத் தடுக்கும் வேதிப்பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது.
4-குளோரோபாதரசபென்சோயிக் அமிலம் புரதங்களில் உள்ள தயோல் குழுக்களுடன் வினைபுரிகிறது. எனவே இது தயோல் வினைத்திறனைச் சார்ந்து இருக்கும் நொதிகளின் தடுப்பானாகக் கருதப்படுகிறது. இதில் சிசுடைன் புரோட்டியேசுகளான பாபைன் மற்றும் அசிடைல்கொலினெசுடெரேசு ஆகியவையும் அடங்கும். தயோல்களுடனான இந்த வினைத்திறன் காரணமாக, புரதங்களில் உள்ள தயோல் குழுக்களின் தரம்பார்த்தல் அளவீட்டிலும் 4-குளோரோபாதரசபென்சோயிக் அமிலம் பயன்படுத்தப்படுகிறது.
மேற்கோள்கள்