4-புளோரோபியூட்டனால்

4-புளோரோபியூட்டனால்
பெயர்கள்
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
4-புளோரோபியூட்டேன்-1-ஆல்
இனங்காட்டிகள்
372-93-0 Y
ChemSpider 9372
InChI
  • InChI=1S/C4H9FO/c5-3-1-2-4-6/h6H,1-4H2
    Key: SHOBGSRUFRALBO-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 9755
  • C(CCF)CO
பண்புகள்
C4H9FO
வாய்ப்பாட்டு எடை 92.11 g·mol−1
கொதிநிலை 129.3 °C (264.7 °F; 402.4 K)
கலக்கும்
தீங்குகள்
GHS pictograms The flame pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)The exclamation-mark pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)
GHS signal word எச்சரிக்கை
H226, H315, H319, H335
P210, P233, P240, P241, P242, P243, P261, P264, P271, P280, P302+352, P303+361+353, P304+340, P305+351+338
Lethal dose or concentration (LD, LC):
0.9 மி.கி·கி.கி−1(சுண்டெலி, ஊசிமூலம்)
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

4-புளோரோபியூட்டனால் (4-Fluorobutanol) என்பது C4H9FO என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிமச் சேர்மமாகும். புளோரினேற்றம் அடைந்த ஆல்ககால் என்று இச்சேர்மம் வகைப்படுத்தப்படுகிறது. நிறமற்ற நீர்மமாகவும் எளிதில் தீப்பற்றக் கூடியதாகவும் 4-புளோரோபியூட்டனால் காணப்படுகிறது. 2-புளோரோயெத்தனால் சேர்மம் போலவே இதுவும் ஓர் உயர் நஞ்சு ஆகும். ஏனெனில் இதன் வளர்சிதை மாற்றத்தில் புளோரோ அசிட்டேட்டு உருவாகும்.[1][2]

மேலும் காண்க

மேற்கோள்கள்

  1. "Toxic Fluorine Compounds". Nature 172 (4390): 1139–1141. 1953. doi:10.1038/1721139a0. பப்மெட்:13111268. Bibcode: 1953Natur.172.1139P. https://archive.org/details/sim_nature-uk_1953-12-19_172_4390/page/n26. 
  2. Pattison, F. L. M.; Howell, W. C.; McNamara, A. J.; Schneider, J. C.; Walker, J. F. (1956). "Toxic Fluorine Compounds. III.1 ω-Fluoroalcohols.". The Journal of Organic Chemistry 21 (7): 739–747. doi:10.1021/jo01113a006. 
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya