ஃபயர்பக்

ஃபயர்பக் என்பது ஒரு மென்பொருள் வழு நீக்கல், கண்காணிப்பு, தொகுத்தல் கருவியாகும். இது வலைத்தளங்களை அமைக்கப் பயன்படுத்தப்படும் மீயுரைக் குறியீட்டு மொழி, சி.எசு.எசு, ஆவணப் பொருளாக்க மாதிரி, யாவா வரிவடிவம் ஆகியவற்றை கையாள உதவுகிறது. இது ஃபயர் ஃபாக்சு உலாவியில் ஒரு நீட்சியாக இயங்குகிறது.[1][2][3]

உரிமம்

கட்டற்ற மற்றும் திறந்த மூல நிரலியான இது பிஎசுடி என்னும் பெர்க்லி மென்பொருள் பரவல் உரிமத்தின் கீழ் வெளியிடப்பட்டுள்ள மென்பொருளாகும்.

வெளி இணைப்புகள்

மேற்கோள்கள்

  1. "Firebug Version History". Mozilla extension. 2017-02-16. Archived from the original on 2017-07-02. Retrieved 2015-08-19.
  2. "Mozilla Firefox Add-on". Archived from the original on 2017-04-24. Retrieved 2011-09-27.
  3. "Overview of Firebug". Archived from the original on 2014-12-06. Retrieved 2014-11-13.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya