அனுமந்தன்பட்டி உத்தமநாச்சியம்மன் கோயில்

அருள்மிகு உத்தமநாச்சியம்மன் கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:தேனி
அமைவிடம்:குமளி நெடுஞ்சாலை, அனுமந்தன்பட்டி, உத்தமபாளையம் வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:கம்பம்
மக்களவைத் தொகுதி:தேனி
கோயில் தகவல்
மூலவர்:உத்தமநாச்சியம்மன்
சிறப்புத் திருவிழாக்கள்:பொங்கல் விழா
வரலாறு
கட்டிய நாள்:பத்தொன்பதாம் நூற்றாண்டு[சான்று தேவை]

அனுமந்தன்பட்டி உத்தமநாச்சியம்மன் கோயில் தமிழ்நாட்டில் தேனி மாவட்டம், அனுமந்தன்பட்டி என்னும் ஊரில் அமைந்துள்ள அம்மன் கோயிலாகும்.[1]

வரலாறு

இக்கோயில் பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]

கோயில் அமைப்பு

இக்கோயிலில் உத்தமநாச்சியம்மன் சன்னதியும், விநாயகர், நாக தேவதை, மதுரை வீரன், முருகன் உபசன்னதிகளும் உள்ளன. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அறங்காவலர்களால் நிர்வகிக்கப்படுகிறது.[2]

பூசைகள்

இக்கோயிலில் சிவாகம முறைப்படி ஒருகாலப் பூசை நடக்கின்றது. [[தை மாதம்]] பொங்கல் விழா முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது.

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். Retrieved பெப்ரவரி 19, 2017.
  2. "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். Retrieved பெப்ரவரி 19, 2017.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya