அம்பேபுசை இராணுவ முகாம்

அம்பேபுசை இராணுவ முகாம்
அம்பேபுசை, கம்பகா மாவட்டம், மேற்கு மாகாணம், இலங்கை
வகை இராணுவ தளம்
இடத் தகவல்
கட்டுப்படுத்துவது இலங்கை தரைப்படை
இட வரலாறு
பயன்பாட்டுக்
காலம்
1979 – தற்போது
காவற்படைத் தகவல்
காவற்படை இலங்கை சின்ஹா படையணி

அம்பேபுசை இராணுவ முகாம் (Ambepussa Army Camp) என்பது இலங்கையின் மேற்கு மாகாணத்தின், கம்பஹா மாவட்டத்தின் அம்பேபுசை என்ற பகுதியில் அமைந்துள்ள ஒரு இராணுவ தளம் ஆகும். இது இலங்கை இராணுவத்தின் சின்ஹா படையணியின் தலைமையகமாக செயல்படுகிறது.

மேற்கோள்கள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya