அல்பா குடியரசு (1944)

அல்பா குடியரசு
Repubblica di Alba
1944–1944
கொடி of அல்பா
கொடி
நிலைஇத்தாலியின் விடுதலை பெற்ற குடியரசு
தலைநகரம்அல்பா, இத்தாலி
பேசப்படும் மொழிகள்இத்தாலியம்
அரசாங்கம்பிரிவினைக் குடியரசு
வரலாற்று சகாப்தம்இரண்டாம் உலகப் போர்
• நிறுவுதல்
October 10 1944
நவம்பர் 2 1944
நாணயம்இத்தாலிய இலீரா
முந்தையது
பின்னையது
இத்தாலிய சமூகக் குடியரசு
இத்தாலிய சமூகக் குடியரசு

அல்பா குடியரசு என்பது இரண்டாம் உலகப் போரின் போது 1944 ஆம் ஆண்டு ஒக்டோபர் 10 முதல் நவம்பர் 2 வரையான காலப் பகுதியில் இத்தாலிய பாசிசத்துக்கு எதிரான உள்ளூர் எதிர்ப்பை வெளிப்படுத்துமுகமாக வட இத்தாலியின் அல்பாவில் உருவான பிரிவினைக் குடியரசாகும். அதற்கு 1796 முதல் 1801 வரையிலிருந்த நெப்போலியனின் அல்பா குடியரசின் பெயரையே இடப்பட்டிருந்தது.[1]

மேற்கோள்கள்

  1. L.M. Grassi, "La Tortura di Alba e dell'albese", ed. Paoline, 1973
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya