ஆகஸ்டு 1926 ஏர் யூனியன் பிலெரியெட் 155 மோதல்

ஆகத்து 1926 ஏர் யூனியன் பிலெரியெட் 155 விபத்து
பிலெரியெட் 155 F-AICQ Clement Ader.
பிலெரியெட் 155 F-AICQ Clement Ader, similar to the accident aircraft.
விபத்து சுருக்கம் சுருக்கம்
நாள்18 ஆகத்து 1926
சுருக்கம்அவசர இறக்கம்
இடம்கல்லூரி பண்ணை, Hurst, அல்டிங்டன், கென்ட்,  இங்கிலாந்து
51°03′30″N 0°57′16″E / 51.05833°N 0.95444°E / 51.05833; 0.95444
TR 071 329
பயணிகள்13
ஊழியர்2
காயமுற்றோர்12
உயிரிழப்புகள்3
தப்பியவர்கள்12
வானூர்தி வகைBlériot 155
வானூர்தி பெயர்வில்பர் ரைட்
இயக்கம்ஏர் யூனியன்
வானூர்தி பதிவுF-AIEB
பறப்பு புறப்பாடுபாரிசு – Le Bourget Airport
சேருமிடம்Croydon விமான தளம், Croydon, ஐக்கிய இராச்சியம்

1926 ஆகத்து 18 ஆம் திகதி அன்று, ஏர் யூனியன் பிலெரியெட் 155(Air Union Blériot 155) வகை வானூர்தி ஒன்று மோசமான வானிலை காரணமாக உடனடியாக தரையிறங்க முற்பட்டபோது இங்கிலாந்து, அல்டிங்டன், கென்ட் என்னுமிடத்தில் இயந்திர தோல்வியில் ஒரு கல்லூரி பண்ணையில் மோதி விபத்துக்குள்ளானதில், 3 பேர் கொல்லப்பட்டனர் 12 பேர்கள் காயங்களோடு உயிர் தப்பினர். இந்த பயணத்தின்போது,பயணிகள் 13 பேரும்,விமான ஊழியர்கள் இருவரும் இருந்தனர்.இவ்விபத்தில் ஒரு விமானி, விபத்து நடந்த மறுநாள் பலியானாரென்று மூலத்தில் உள்ளது.

ஆகாய வானூர்தி

ஏர் யூனியன் பிலெரியெட் 155, பதிவு எண்:(F-AIEB) வில்பர் ரைட் சி/என் 2(C/N 2)[1] என பெயருடைய இந்த வானூர்தி 1926 சூன் 27ம் திகதி ஏர் யூனியன் நிறுவனத்தால் பதிவுசெய்யப்பட்டு,47¼ மணி நேரமே பறந்து விபத்துக்குள்ளானதாக மூலத்தகவல்.

பாதித்தவர்கள்

தேசியம் உழியர்கள் பயணிகள் இறப்பு காயங்கள்
ஐக்கிய அமெரிக்கா அமெரிக்கர் 8 1 7
இங்கிலாந்து இங்கிலாந்தியர் 4 4
பிரான்சு பிரான்சுகாரர் 2 1 1
இத்தாலி இத்தாலியர் 1 1
மொத்தம் 2 13 3 12

மேற்கோள்கள்

  1. "பிரஞ்சு முந்தைய யுத்தம் பதிவேடு பதிப்பெண் 270609" (PDF). Retrieved 21 சனவரி 2011. {{cite web}}: Unknown parameter |வெளியீட்டாளர்= ignored (help)
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya