ஆண் மலட்டுத் தாவரம்

ஆண் மலட்டுத் தாவரம் என்பது மகரந்தத்தை உற்பத்தி செய்ய இயலாத தாவரங்களைக் குறிப்பதாகும். இழைமணி டி.என்.ஏவில் ஏற்படும் பிறழ்வுகளால் (திடீர் மாற்றம்) மகரந்தங்களுக்கு உணவளிக்கும் டப்பீட்டல் செல்கள் [1] பாதிப்படைவதால் இத்தாவரங்களுக்கு மலட்டுத் தன்மை ஏற்படுகிறது. திடீர் மாற்றத்தால் மைட்டோகாண்டிரியா உடைவதனால் குறிப்பிட்ட இந்தச் செல்கள் இறந்து விடுகின்றன. மேலும் மகரந்த உற்பத்தியும் பாதிக்கப்படுகிறது. இது ஒரு மாற்று வழியாக மரபணு மாற்றப்பட்ட ஆண் மலட்டுத் தாவரங்களில் நச்சு கொண்ட மாற்றுமரபணுக்களை டப்பீட்டத்தில் நுழைப்பதன் மூலம் கலப்பின விதைகளை உருவாக்க வழிவகுக்கின்றது.[2]  

மேற்கோள்கள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya