ஆர்தர் கொனன் டொயில்

சேர் ஆர்தர் கொனன் டொயில்
சேர் ஆர்தர் கொனன் டொயில்
சேர் ஆர்தர் கொனன் டொயில்
பிறப்பு(1859-05-22)22 மே 1859
எடின்பிரா, சுகொட்லாந்து
இறப்பு7 சூலை 1930(1930-07-07) (அகவை 71)
தொழில்நாவலாசிரியர், சிறுகதை எழுத்தாளர், கவிஞர், மருத்துவர்
வகைதுப்பறிவுப் புனைவு, வரலாற்றுப் புனைவு, உண்மைக் கதைகள்
குறிப்பிடத்தக்க படைப்புகள்ஷெர்லாக் ஹோம்ஸ்
தி லாஸ்ட் வோர்ல்ட்
கையொப்பம்

சேர் ஆர்தர் கொனன் டொயில் (Sir Arthur Conan Doyle, மே 22, 1859ஜூலை 7, 1930) உலகப் புகழ்பெற்ற துப்பறியும் கதாபாத்திரமான செர்லக் ஹோம்சை உருவாக்கிய ஸ்கொட் எழுத்தாளர். துப்பறியும் புனைகதைத் துறையின் பெரும் மாற்றத்துக்குப் பங்களித்தவர். விஞ்ஞானப் புனைகதைகள், வரலாற்று நாவல்கள், நாடகங்கள், கவிதை, அ-புனைவு எனப் பெருமளவு எழுதியவர்.

வெளி இணைப்புகள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya