இடலாக்குடி முத்தாரம்மன் கோயில்

அருள்மிகு முத்தாரம்மன் கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:கன்னியாகுமரி
அமைவிடம்:மேலக்குளம் சேரி, இடலாக்குடி, அகஸ்தீஸ்வரம் வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:நாகர்கோவில்
மக்களவைத் தொகுதி:கன்னியாகுமரி
கோயில் தகவல்
தாயார்:முத்தாரம்மன்
சிறப்புத் திருவிழாக்கள்:குருபூஜை, திருச்செந்தூர் 9 ஆம் திருநாளில் கஞ்சி ஊற்றுதல்
வரலாறு
கட்டிய நாள்:பத்தொன்பதாம் நூற்றாண்டு[சான்று தேவை]

இடலாக்குடி முத்தாரம்மன் கோயில் தமிழ்நாட்டில் கன்னியாகுமரி மாவட்டம், இடலாக்குடி என்னும் ஊரில் அமைந்துள்ள அம்மன் கோயிலாகும்.[1]

வரலாறு

இக்கோயில் பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]

கோயில் அமைப்பு

இக்கோயிலில் முத்தாரம்மன் சன்னதியும், காளி உபசன்னதியும் உள்ளன. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.[2]

பூசைகள்

இக்கோயிலில் ஒருகாலப் பூசை திட்டத்தின் கீழ் பூசை நடக்கின்றது. கார்த்திகை மாதம் குருபூஜை முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது. மாசி மாதம் திருச்செந்தூர் 9 ஆம் திருநாளில் கஞ்சி ஊற்றுதல் திருவிழாவாக நடைபெறுகிறது.

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். Retrieved பெப்ரவரி 19, 2017.
  2. "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். Retrieved பெப்ரவரி 19, 2017.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya