இராமானுஜ காவியம்

இராமானுஜ காவியம்
நூலாசிரியர்கவிஞர் வாலி
நாடுஇந்தியா
மொழிதமிழ் மொழி
வகைவரலாறு
வெளியீட்டாளர்வானதி பதிப்பகம்
வெளியிடப்பட்ட நாள்
2008 (இரண்டாம் பதிப்பு)

இராமானுஜ காவியம் எனும் இராமானுசரின் வரலாற்றைக் கூறும் கவிதை நூலை கவிஞர் வாலி எழுதியுள்ளார். இந்நூலை சென்னை வானதி பதிப்பகத்தார், 2008 இல் இரண்டாம் பதிப்பாக வெளியிட்டுள்ளனர்.

இராமானுசரின் வாழ்க்கையில் நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சிகளை எல்லாம் கவிஞர் வாலி தனக்கே உரிய பாணியில் எளிமையான கவிதைகளாய் படைத்திருப்பது காவியத்திற்குச் சிறப்பு சேர்க்கிறது.

வெளி இணைப்புகள்

https://www.udumalai.com/ramanuja-kaaviyam-urainadai-kavithai.htm

http://www.omnibusonline.in/2012/08/blog-post_29.html

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya