இலெப்ரோன் ஜேம்சு

இலெப்ரோன் ஜேம்சு
2014இல் இலெப்ரோன்
2014இல் இலெப்ரோன்
2014இல் இலெப்ரோன்
நிலைSmall forward
உயரம்6 ft 8 in (2.03 m)
எடை250 lb (113 kg)
சங்கம்என்பிஏ
அணிகிளீவ்லாந்து கவாலியர்சு
சட்டை எண்#23
பிறப்புதிசம்பர் 30, 1984 (1984-12-30) (அகவை 40)
ஏக்ரன் (ஒகைய்யோ)
தேசிய இனம் அமெரிக்கர்
வல்லுனராக தொழில்2003–இன்று வரை


லெப்ரான் ரேமோன் ஜேம்ஸ் (ஆங்கிலம்:LeBron Raymone James, பிறப்பு - டிசம்பர் 30, 1984) தலைசிறந்த அமெரிக்கா கூடைப்பந்து ஆட்டக்காரர் ஆவார். இவர் என். பி. ஏ.-இல் கிளீவ்லன்ட் கேவலியர்ஸ் என்ற அணியில் விளையாடுகிறார்.[1][2][3]

மேற்கோள்கள்

  1. "LeBron James #ScoringKing Ceremony In LA 👑 | February 9, 2023". யூடியூப். என். பி. ஏ. (தேசிய கூடைப்பந்தாட்டச் சங்கம்). 10 February 2023. Retrieved 29 July 2024.
  2. "LeBron James Bio". NBA.com. January 1, 2021. Archived from the original on April 15, 2022. Retrieved April 15, 2022.
  3. Singh, Sanjesh (June 15, 2021). "LeBron James selected to 2020–21 All-NBA Second Team". USA Today. Archived from the original on May 27, 2022. Retrieved April 3, 2022.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya