உக்கல் அசலாத்தம்மன் கோயில்

அருள்மிகு அசலாத்தம்மன் கோவில்
அருள்மிகு அசலாத்தம்மன் கோவில் is located in தமிழ்நாடு
அருள்மிகு அசலாத்தம்மன் கோவில்
அருள்மிகு அசலாத்தம்மன் கோவில்
ஆள்கூறுகள்:12°40′42″N 79°40′54″E / 12.6784°N 79.6817°E / 12.6784; 79.6817
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:திருவண்ணாமலை
அமைவிடம்:உக்கல், செய்யார் வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:செய்யார்
மக்களவைத் தொகுதி:ஆரணி
கோயில் தகவல்
தாயார்:அசலாத்தம்மன்
சிறப்புத் திருவிழாக்கள்:ஆடிவெள்ளி
வரலாறு
கட்டிய நாள்:பதினெட்டாம் நூற்றாண்டு[சான்று தேவை]

அசலாத்தம்மன் கோயில் தமிழ்நாட்டில் திருவண்ணாமலை மாவட்டம், உக்கல் என்னும் ஊரில் அமைந்துள்ள அம்மன் கோயிலாகும்.[1]

வரலாறு

இக்கோயில் பதினெட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]

கோயில் அமைப்பு

இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.[2]

பூசைகள்

இக்கோயிலில் ஒருகாலப் பூசை திட்டத்தின் கீழ் காமிகாகம முறைப்படி ஒருகாலப் பூசை நடக்கின்றது. ஆடி மாதம் ஆடிவெள்ளி முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது.

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். Retrieved பெப்ரவரி 19, 2017.
  2. "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். Retrieved பெப்ரவரி 19, 2017.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya